
"மகுடம்" படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட விஷால்
மகுடம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் 17 இரவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
18 Nov 2025 11:47 AM IST
"பைசன்" படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
இந்த படம் சாதியை ஏற்றத்தாழ்வுகளை ஒதுக்கிவிட்டு எல்லோரும் ஒன்றாக சமமாக வாழ்வோம் என்கிற கருத்தை பேசுகிறது.
25 Oct 2025 9:58 PM IST
"இட்லி கடை" படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
30 Sept 2025 1:10 PM IST
'குமாரசம்பவம்' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
பீல் குட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள 'குமாரசம்பவம்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
16 Sept 2025 7:05 PM IST
“பைசன்” படம்: “தீக்கொளுத்தி” பாடலின் மேக்கிங் வீடியோ வெளியீடு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படம் அக்டோபர் 17-ந் தேதி வெளியாகிறது.
5 Sept 2025 11:21 PM IST
"கொம்புசீவி" படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் 'கொம்புசீவி' என்ற படத்தில் சண்முக பாண்டியன் நடித்து முடித்துள்ளார்.
3 July 2025 9:44 AM IST
'கண்ணப்பா' படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு
வரலாற்று புதினத்தை தழுவி உருவாகியுள்ள 'கண்ணப்பா' திரைப்படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது.
21 Jun 2025 7:15 PM IST
வைரலாகும் 'தக் லைப்' படத்தின் மேக்கிங் வீடியோ
மணி ரத்னம் இயக்கியுள்ள 'தக் லைப்' படம் நாளை வெளியாக உள்ளது.
4 Jun 2025 8:51 PM IST
'கண்ணப்பா' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
வரலாற்று புதினத்தை தழுவி உருவாகியுள்ள 'கண்ணப்பா' திரைப்படம் வருகிற ஜூன் 27-ந் தேதி வெளியாக உள்ளது.
8 May 2025 9:27 AM IST
'மாமன்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள மாமன் படம் வருகிற மே 16-ந் தேதி வெளியாக உள்ளது.
23 April 2025 2:37 PM IST
'வீர தீர சூரன் 2' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
'வீர தீர சூரன் 2' படம் நான்கு நாட்களில் ரூ.27 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
31 March 2025 7:49 PM IST
பாரதிராஜா நடித்துள்ள 'நிறம் மாறும் உலகில்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிறம் மாறும் உலகில்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.
20 Jan 2025 8:42 PM IST




