
விபசார தொழிலில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேர் கைது
அரியாங்குப்பம் அருகே விபசார தொழிலில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
14 Aug 2023 10:48 PM IST
ரூ.5 ஆயிரம் கொடுத்தால் விருந்துடன் உல்லாச உபசரிப்பு சென்னையில் மீண்டும் 'குடும்ப விபசாரம்'
சென்னையில் மீண்டும் ‘குடும்ப விபசாரம்' தலை தூக்கியது. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் விருந்து, உல்லாசத்துடன் நாள் முழுவதும் உபசரிப்பார்கள். இந்த விபசார கும்பலை சேர்ந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர்.
23 Jun 2023 3:49 PM IST
ரூ.5 ஆயிரம் கொடுத்தால் விருந்துடன் உல்லாச உபசரிப்பு சென்னையில் மீண்டும் 'குடும்ப விபசாரம்'
சென்னை வளசரவாக்கம் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் இதுபோன்ற குடும்ப விபசார தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
23 Jun 2023 12:14 PM IST
பெற்ற மகளையே பாலியல் தொழிலுக்கு அனுப்பிய தாய்...! - 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
17 வயது சிறுமியை மிரட்டி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சிறுமியின் தாய் உட்பட மூன்று பேரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.
14 April 2023 11:19 AM IST
தொழிலை விட சொன்னதால் கணவனை துண்டு துண்டாக வெட்டி பீச்சில் புதைத்தேன்...! விபச்சார அழகி பகீர் வாக்குமூலம்..!
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்... என்பதற்கேற்ப கணவர் உறவு வந்தாலும், பழக்கதோஷமான பாலியல் தொழிலை அவர் கைவிடவில்லை.
4 April 2023 3:59 PM IST
கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகமாணவி கைது...! காதலரோடு சேர்ந்து செய்த விபசார தொழில் !
கல்லூரி மாணவிகளை வைத்து தனியார் விடுதி போன்றவற்றை பயன்படுத்தி பாலியல் தொழிலில் ஜெயப்பிரதாவும் பிரகாஷும் ஈடுபடுத்தியுள்ளார்.
17 March 2023 11:20 AM IST
சென்னையில் விபசார தொழில் நடத்திய என்ஜினீயரிங் கல்லூரி மாணவி அதிரடி கைது - அப்பாவி மாணவிகளை விபசாரத்தில் தள்ளிய கொடுமை
சென்னையில் விபசார தொழில் நடத்திய என்ஜினீயரிங் கல்லூரி மாணவி அதிரடியாக கைது செய்யப்பட்டார். அப்பாவி கல்லூரி மாணவிகளை விபசாரத்தில் தள்ளிய கொடுமை பற்றிய தகவல் அம்பலமாகி உள்ளது.
16 March 2023 2:46 PM IST
ஆவடி அருகே விபசார தொழிலில் ஈடுபட்ட தரகர் கைது
ஆவடி அருகே விபசார தொழிலில் ஈடுபட்ட தரகரை போலீசார் கைது செய்தனர்.
1 Feb 2023 9:08 AM IST
ஆயிரக்கணக்கான சிறுமிகள்-பெண்களை கடத்தி விபசாரத்தில் ஈடுபடுத்திய விபசார கும்பல் கைது
14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள்-பெண்அலை கடத்தி விபசாரத்தில் ஈடுபடுத்திய மிகப்பெரிய விபசார கும்பலை போலீசார் பிடித்து உள்ளனர்.
7 Dec 2022 1:29 PM IST
பெண்களின் நிர்வாண வீடியோ எடுத்து விபசாரத்திற்கான விலை நிர்ணயம் செய்த விபசார கும்பல்
பெண்களின் நிர்வாண வீடியோக்களை எடுத்து அவர்களுக்கு விபசாரத்திற்கான விலை நிர்ணயம் செய்த விபசார கும்பலின் மோசடியை ஐதராபாத் போலீசார் முறியடித்து உள்ளனர்.
6 Dec 2022 11:39 AM IST
ஒரு நாளைக்கு 10 முதல் 15 பேர்...! அழகு நிலையத்தில் அடைத்து வைத்து சிறுமி பாலியல் கொடுமை
அழகு நிலையத்தில் வேலை எனக்கூறி தன்னை பணியில் சேர்த்துவிட்டு ஒரு நாளைக்கு 10 முதல் 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி பூஜா புகாரளித்துள்ளார்.
17 Sept 2022 11:19 AM IST
போலீஸ்காரர் துணையுடன் பெற்ற மகளை விபசாரத்தில் தள்ளிய தாய்...! மதுரையில் பிடிபட்ட கும்பல்
மதுரையில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட போலீஸ்காரர் தேவேந்திரன் மற்றும் காசி ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Sept 2022 3:30 PM IST




