
காலவரையின்றி மக்களவை ஒத்திவைப்பு; 37 மணிநேரமே நடந்த விவாதம்
கூட்டத்தொடரின் தொடக்கத்தில் 120 மணிநேரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கு அலுவல் ஆலோசனை கமிட்டியும் ஒப்புதல் அளித்தது.
21 Aug 2025 3:13 PM IST
மாநிலங்களவை தலைவருடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 21-ந் தேதி தொடங்கும் நிலையில், மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரை மல்லிகார்ஜுன கார்கே சந்தித்து பேசினார்.
16 July 2025 12:53 AM IST
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்டு 21 வரை நடைபெறும்: மத்திய மந்திரி ரிஜிஜூ
சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஆகஸ்டு 13 மற்றும் 14 ஆகிய 2 நாட்களில் நாடாளுமன்றத்தில் எந்த அமர்வும் இருக்காது.
2 July 2025 10:01 PM IST
2024-ம் நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக குறைந்தது- பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
உலகளாவிய நிச்சயமற்ற பொருளாதார நிலைகளுக்கு மத்தியிலும் இந்தியாவில் விலை ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 July 2024 1:41 PM IST
நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்- ஜி.டி.பி. வளர்ச்சி 7 சதவீதம் வரை இருக்கும்
2023-24 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்பு குறித்த விரிவான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
22 July 2024 12:37 PM IST
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது; எதிர்க்கட்சிகள் அமளி
நீட் தேர்வு முறைகேடு விவகாரம் பற்றி மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் அவையில் விளக்கம் அளித்து வருகிறார்.
22 July 2024 11:27 AM IST
துணை சபாநாயகர் பதவியை எங்களுக்கு ஒதுக்குங்கள்.. அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங். கோரிக்கை
நாடாளுமன்ற இரு அவைகளும் சுமூகமாக நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கேட்டுக்கொண்டார்.
21 July 2024 4:13 PM IST
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்; டெல்லியில் அனைத்து கட்சிக்கூட்டம் தொடக்கம்
டெல்லியில் அனைத்து கட்சிக்கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்து அறிவித்து உள்ளது.
21 July 2024 11:04 AM IST
மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடரில் மொத்தம் 17 அமர்வுகள் நடைபெற்றன.
11 Aug 2023 1:57 PM IST
"அனல் தெறிக்கும் பேச்சு அடிபட்டு போச்சு" நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி "பறக்கும் முத்தம்" மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கடும் கண்டனம்
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசி முடித்துவிட்டு ராகுல் காந்தி அவையை விட்டு கிளம்பும்போது, அவை உறுப்பினர்களுக்கு 'பறக்கும் முத்தம்' கொடுத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
9 Aug 2023 2:41 PM IST
ஊழலைப் பற்றி பேசும்போது உங்கள் கூட்டணியில் உள்ள தி.மு.க.வை பாருங்கள் - ராகுல் காந்திக்கு ஸ்மிருதி இரானி பதிலடி
ஊழலைப் பற்றி பேசும்போது உங்களது கூட்டணியில் இருக்கும் திமுகவை பாருங்கள் என ராகுல் காந்தி பேச்சுக்கு மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பதிலடி கொடுத்துள்ளார்
9 Aug 2023 2:00 PM IST
நம்பிக்கையில்லா தீர்மானம் : பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டை அடுக்கிய டி.ஆர். பாலு
பிரதமர் நாடாளுமன்றத்துக்கும் வரவில்லை, மணிப்பூருக்கும் செல்லவில்லை என தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு குற்றம்சாட்டினார்.
8 Aug 2023 3:15 PM IST




