அரசுக்கு எதிராகப் பேச நடிகர்கள் பயப்படுகிறார்கள் - கவிஞர் ஜாவேத் அக்தர்

அரசுக்கு எதிராகப் பேச நடிகர்கள் பயப்படுகிறார்கள் - கவிஞர் ஜாவேத் அக்தர்

அரசுக்கு எதிரான விமர்சனங்களை வைக்க நடிகர்கள் தயக்கம் காட்டுவதாகவும், அமலாக்கத் துறைக்குப் பயப்படுவதாகவும் ஜாவேத் அக்தர் ஜாவேத் அக்தர் தெரிவித்திருக்கிறார்.
13 May 2025 1:05 AM IST
சோதனையின்போது அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை - அமலாக்கத் துறை

"சோதனையின்போது அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை" - அமலாக்கத் துறை

பொய்யான தகவல்களை கூறி வழக்கை திசை திருப்ப முயற்சி நடப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
17 April 2025 7:53 PM IST
கதிர் ஆனந்த் எம்.பி.யிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை

கதிர் ஆனந்த் எம்.பி.யிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடர்பான கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டதாக தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் தெரிவித்தார்.
23 Jan 2025 6:24 AM IST
அமலாக்கத்துறை அலுவலகத்தில் தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் ஆஜர்

அமலாக்கத்துறை அலுவலகத்தில் தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் ஆஜர்

அமலாக்கத்துறை சோதனையில் ரூ.14 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
22 Jan 2025 11:17 AM IST
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி

ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
19 July 2024 6:11 PM IST
மேற்கு வங்க மந்திரி, எம்.எல்.ஏ வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை!

மேற்கு வங்க மந்திரி, எம்.எல்.ஏ வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை!

இன்று காலை முதல் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருவதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
12 Jan 2024 1:46 PM IST
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கைது - அமலாக்கத் துறை நடவடிக்கை

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கைது - அமலாக்கத் துறை நடவடிக்கை

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
2 Sept 2023 1:13 AM IST
அமலாக்கத் துறை கேட்ட 250 கேள்விகள்; செந்தில் பாலாஜி அளித்த முக்கிய 3 பதில்கள்...!!!

அமலாக்கத் துறை கேட்ட 250 கேள்விகள்; செந்தில் பாலாஜி அளித்த முக்கிய 3 பதில்கள்...!!!

அமலாக்கத் துறை கேட்ட கேள்விகளுக்கு செந்தில் பாலாஜி 'தெரியாது' 'நினைவில்லை' 'அது எனது பணம் இல்லை' என பதில் அளித்து உள்ளார்.
10 Aug 2023 1:46 PM IST
அமலாக்கத்துறைக்கு அளவு கடந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி மீது அசோக் கெலாட் கடும் தாக்கு!

அமலாக்கத்துறைக்கு அளவு கடந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி மீது அசோக் கெலாட் கடும் தாக்கு!

அமலாக்கத் துறைக்கு அதிகளவு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசை ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் குற்றம் சாட்டினார்.
2 Aug 2022 4:23 PM IST
பணமோசடி வழக்கு: ஜார்க்கண்ட் முதல் மந்திரியின் உதவியாளரிடமிருந்து ரூ.11.88 கோடியை பறிமுதல் செய்தது அமலாக்கத் துறை

பணமோசடி வழக்கு: ஜார்க்கண்ட் முதல் மந்திரியின் உதவியாளரிடமிருந்து ரூ.11.88 கோடியை பறிமுதல் செய்தது அமலாக்கத் துறை

பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ராவின் ரூ.11.88 கோடியை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
15 July 2022 11:31 PM IST