
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக ஐசரி கணேஷ் மீண்டும் தேர்வு
ஓய்வு பெற்ற நீதிபதி முடிவுகளை நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
16 Oct 2025 7:14 AM IST
தனுஷின் "டி54" படம் வெளியாவது எப்போது?.. ஐசரி கணேஷ் கொடுத்த அப்டேட்
"டி54" பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், பேட்டி ஒன்றில் இப்படம் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.
4 Oct 2025 5:05 PM IST
“வடசென்னை 2” அப்டேட் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்
‘இட்லி கடை’ படத்தின் இசைவெளியீடு விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ‘வடசென்னை 2’ படம் விரைவில் உருவாக உள்ளதாக கூறியுள்ளார்.
14 Sept 2025 9:24 PM IST
10 இயக்குநர்களுடன் 10 படங்கள்! வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் அறிவிப்பு
வரும் 2 ஆண்டுகளுக்கு 10 இயக்குநர்களுடன் பணிபுரியவிருப்பதாக வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது.
27 Jun 2025 2:24 PM IST
ஒரு நல்ல கருத்தை சொல்லியிருக்கிறோம் – 'பி.டி.சார்' படம் பற்றி ஹிப்ஹாப் ஆதி பேச்சு
‘பி.டி.சார்’ பட கதையை ஐசரி கணேஷ் முதலில் ஒப்புக் கொள்வார் என நினைக்கவேயில்லை, ஆனால் இந்தக் கருத்தை நாம்தான் சொல்ல வேண்டுமென அவர் சொன்னார் என்று ஹிப்ஹாப் ஆதி கூறினார்.
18 May 2024 4:36 PM IST
'தக் லைப்' படத்தில் நடிக்க சிம்புவுக்கு தடை?
நடிகர் சிம்பு ‘தக் லைப்’ திரைப்படத்தில் நடிக்கக் கூடாது என்றும், அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளது என்றும் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியுள்ளார்.
10 May 2024 4:48 PM IST
போதைப் பொருள் விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - வெற்றிமாறன்
நம்முடைய வாழ்க்கை நம்ம கட்டுபாட்டுக்குள் இருக்க வேண்டும். எதையுமே நம்மை கட்டுப்பாடு செய்ய அனுமதிக்ககூடாது என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறினார்.
4 May 2024 7:02 PM IST
ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் புதிய படம்
ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி புதிய படத்தில் நடிக்கிறார்.
15 Nov 2022 8:10 AM IST
இந்திய தேக்வாண்டோ சம்மேளன தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு
இந்திய தேக்வாண்டோ சம்மேளன தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
15 Nov 2022 3:47 AM IST
சிம்புவுக்கு சொகுசு கார், கவுதம் மேனனுக்கு பைக் - தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசு
சிம்புவுக்கு சொகுசு கார் மற்றும் கவுதம் மேனனுக்கு ராயல் என்ஃபீல்ட் பைக்கை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசாக வழங்கியுள்ளார்.
25 Sept 2022 8:17 AM IST
ஐசரி கணேஷின் தாயார் மறைவு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
ஐசரி கணேஷின் தாயார் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
14 July 2022 9:27 PM IST




