நடப்பு ஆண்டில் அதிக லாபம் ஈட்டியவர்களில் அதானிக்கு முதலிடம்: போர்ப்ஸ் இந்தியா தகவல்
கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு ரூ.9 லட்சத்து 75 ஆயிரத்து 993 கோடியாக உள்ளது.
12 Oct 2024 4:41 PM GMTஆயிரக்கணக்கான கோடியில் ஹிண்டன்பர்க் லாபம் பார்க்கிறது- அண்ணாமலை
பங்குச்சந்தையில் ஆயிரக்கணக்கான கோடியில் ஹிண்டன்பெர்க் லாபம் பார்க்கிறது என அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
11 Aug 2024 7:23 AM GMTஆசிய பணக்காரர்கள் பட்டியல்: அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி முதலிடம்
முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசிய பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானி முதலிடத்தை பிடித்தார்.
2 Jun 2024 3:29 PM GMTஅம்பானி, அதானியை விட ஒருகாலத்தில் பெரிய பணக்காரர்... இன்று வாடகை வீட்டில் வசிக்கும் அவலம்
கவுதம் சிங்கானியாவுடன் சிறிய நிலம் பற்றி ஏற்பட்ட விவாதம் முற்றியதில், விஜய்பத் வீட்டில் இருந்து துரத்தப்பட்டார். அதன்பின்னர், அவர் வாடகை பிளாட் ஒன்றில் தங்கி வருகிறார்.
16 May 2024 11:06 AM GMTவிமான நிலையங்களை அதானியிடம் ஒப்படைக்க எவ்வளவு பணம் வாங்கினீர்கள்-ராகுல் கேள்வி
லக்னோ விமான நிலையத்தில் இருந்த அதானி நிறுவனத்தின் விளம்பரங்களை சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
14 May 2024 12:40 PM GMTஅம்பானி-அதானியிடம் இருந்து ராகுல் காந்தி எவ்வளவு கருப்பு பணம் வாங்கினார்? பிரதமர் மோடி கேள்வி
தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, அம்பானி-அதானியை தவறாக பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டதாக பிரதமர் மோடி கூறினார்.
8 May 2024 8:45 AM GMTஉலக பணக்காரர்கள் பட்டியலில் எந்த இடத்தில் அம்பானி,அதானி?
அமேசான் நிறுவனர் பெசோஸ்ஸின் சொத்து மதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
5 March 2024 8:26 AM GMTஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி
அதானியின் சொத்து மதிப்பு மீண்டும் ரூ.8 லட்சம் கோடியை தாண்டியது. இதன் மூலம் அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 12-வது இடத்தை பிடித்தார்.
8 Feb 2024 10:48 PM GMTமுன்னணி செய்தி நிறுவனத்தின் மெஜாரிட்டி பங்குகளை வாங்கிய அதானி குழுமம்
ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்தில் முக்கிய நிர்வாகிகளை நியமிப்பது முதல் நீக்குவது வரையிலான அனைத்து நடவடிக்கைகளையும் அதானி குழும நிறுவனத்தால் மேற்கொள்ள முடியும்.
16 Dec 2023 10:14 AM GMTஅதானிக்காக பிரதமர் மோடி 24 மணி நேரமும் உழைக்கிறார் - ராகுல்காந்தி
பிரதமர் மோடி 2 இந்தியாக்களை உருவாக்க விரும்புகிறார். ஒன்று, அதானிக்கானது. மற்றொன்று, ஏழைகளுக்கானது என்று ராகுல்காந்தி கூறினார்.
19 Nov 2023 4:51 PM GMTமத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதானி நிறுவன முறைகேடுகள் குறித்து விசாரணை - ராகுல் காந்தி உறுதி
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதானி நிறுவன முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என ராகுல் காந்தி உறுதிபட தெரிவித்தார்.
18 Oct 2023 11:57 PM GMTபிரதமர் மோடியை 'ரிமோட்' மூலம் அதானி இயக்குகிறார் - ராகுல்காந்தி
பிரதமர் மோடியை கவுதம் அதானி ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயக்குகிறார் என்று ராகுல்காந்தி கூறினார்.
10 Oct 2023 7:17 PM GMT