
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு
மதவாத, பிளவுவாத கட்சிகளை காலூன்ற விடாமல் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கூறினார்.
24 Nov 2025 10:22 AM IST
சபரிமலையில் தங்கம் அபகரிப்பு வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ. கைது
சபரிமலையில் தங்கம் அபகரிப்பு வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
21 Nov 2025 7:59 AM IST
விவசாயிகளுக்கு விரோதமான செயல்களை பிரதமர் மோடி செய்து வருகிறார்; மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் விமர்சனம்
கோவையில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
18 Nov 2025 4:07 PM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - எஸ்டிபிஐ கட்சியினர் மோதல்; ஆம்புலன்சுகளுக்கு தீ வைப்பு
நடுமங்காடு பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
20 Oct 2025 4:58 PM IST
மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்த காதல் திருமணம் - பாதுகாப்பு கேட்டு புதுமண தம்பதி மனு
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்களுடைய திருமணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் பரபரப்பாக நடந்தது.
28 Aug 2025 7:21 AM IST
கேரளா: பஞ்சாயத்து உறுப்பினர் விஷம் குடித்து தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஸ்ரீஜா பஞ்சாயத்து உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.
27 Aug 2025 2:24 AM IST
ராகுல் காந்தியின் பேச்சு முதிர்ச்சியின்மையை காட்டுகிறது: பெ.சண்முகம் விமர்சனம்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் மதசாா்பின்மையை பாதுகாக்க முடியுமா? என்று பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
20 July 2025 10:01 PM IST
கேரள நர்ஸ் நிமிஷாவின் மரண தண்டனையை நிறுத்துங்கள்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
ஏமன் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய மந்திரி ஜெய்சங்கரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தி உள்ளது.
10 July 2025 6:54 AM IST
இலங்கை அரசை கண்டித்து 20-ந்தேதி ஆர்ப்பாட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவிப்பு
மீனவர்களின் சுயமரியாதையைச் சீண்டும் இலங்கை கடற்படையினரின் அராஜகப் போக்கினை கண்டிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தெரிவித்துள்ளது.
17 Sept 2024 4:49 AM IST
சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு நாளை மறுநாள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு
புதுடெல்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். நுரையீரல்...
12 Sept 2024 10:39 PM IST
நாடாளுமன்றத்தில் தனி முத்திரை பதித்த சீதாராம் யெச்சூரி
முக்கியமான பிரச்சினைகளை நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு பெயர் பெற்றவர் யெச்சூரி.
12 Sept 2024 5:34 PM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்
எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சீதாராம் யெச்சூரி காலமானார்.
12 Sept 2024 4:04 PM IST




