
ரூ.6.82 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளை திறந்து வைத்தார் அமைச்சர் சேகர்பாபு
ரூ.45 லட்சம் மதிப்பில் புதிய உடற்பயிற்சிக் கூடத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தனர்.
7 Nov 2025 9:18 PM IST
கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடக் கட்டுமானப் பணிகள் - பி.கே.சேகர்பாபு ஆய்வு
பணிகளை நேரில் பார்வையிட்டு விரைந்து முடிக்க அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை சேகர்பாபு வழங்கினார்.
6 Nov 2025 2:48 PM IST
ரூ.4.49 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சேகர்பாபு
சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ், பல்வேறு புதிய திட்டப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
1 Nov 2025 5:29 PM IST
3,600 கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது - அமைச்சர் சேகர்பாபு தகவல்
12 ஆண்டுகள் நிறைவடைந்த கோவில்களை கண்டறிந்து பணிகளை மேற்கொண்டு தொடர்ந்து குடமுழுக்கு நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
4 Sept 2025 4:14 PM IST
திருவண்ணாமலை கிரிவல பாதையை மேம்படுத்த திட்டம் - அமைச்சர் பி.கே.சேகர்பாபு
இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திற்கு சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.
19 Oct 2024 11:32 PM IST
224 கோவில்களுக்கு சொந்தமான ரூ.3 ஆயிரம் கோடி சொத்துகள் மீட்பு - அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து 224 கோவில்களுக்கு சொந்தமான ரூ.3 ஆயிரம் கோடி சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
20 July 2022 9:15 AM IST
பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா திட்டம் : அமைச்சர் சேகர்பாபு
தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கும், வைணவத் கோவில்களுக்கும் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது
15 July 2022 4:43 PM IST




