
டெக்சாஸ் பெருவெள்ளம்: 100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை
காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்கிறது.
8 July 2025 9:05 PM
இழப்பீடு போதுமானதல்ல.. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
நெற்பயிர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
4 Dec 2024 6:27 AM
பெஞ்சல் புயல் பாதிப்பு: ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம் - தமிழக அரசு அறிவித்த நிவாரணம் முழு விவரம்
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2,000 நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
3 Dec 2024 8:21 AM
5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டே சாத்தனூர் அணை திறக்கப்பட்டது - அமைச்சர் தகவல்
சிலர் மனசாட்சியைத் துறந்துவிட்டு பொய்யான தகவல்களை பரப்புவதாக அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.
3 Dec 2024 7:28 AM
தென்பெண்ணை ஆற்றில் அதிகளவு நீர் திறந்துவிட்டதே வெள்ளத்திற்கு காரணம் - எடப்பாடி பழனிசாமி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
3 Dec 2024 6:19 AM
விழுப்புரத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
விழுப்புரத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
1 Dec 2024 6:36 AM
வெள்ள பாதிப்பை பார்வையிடாதது ஏன்? - பவன் கல்யாண் விளக்கம்
ஆந்திராவை பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
3 Sept 2024 8:21 PM
வெள்ளம் பாதித்த தென்மாவட்டங்களில் 100% மின்சாரம் - மின்வாரிய தலைவர் தகவல்
விவசாய பணிகளுக்கு மின்சாரம் வழங்கும் சுமார் 270 மின்மாற்றிகள் சேதம் அடைந்துள்ளன என்று மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
27 Dec 2023 4:04 AM
கூடலூரில் வெள்ளம் பாதித்த இடங்களை தமிழக அமைச்சர்கள் குழு பார்வையிட்டனர்
கூடலூரில் வெள்ளம் பாதித்த இடங்களை தமிழக அமைச்சர்கள் குழு பார்வையிட்டனர்.
15 July 2022 2:14 PM