தென்கொரியா: அவசரநிலையை நீக்க மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல்
தென்கொரியாவில் மந்திரி சபை கூட்டத்திற்கு பின்பு அவசரநிலை வாபஸ் பெறப்படும் என அதிபர் யூன் சுக் இயோல் தொலைக்காட்சி வழியே உரையாற்றும்போது கூறினார்.
4 Dec 2024 2:12 AM ISTதென்கொரியா: இளம் நடிகர் மாரடைப்பால் காலமானார்
சீனாவில் சுற்றுப்பயணம் செய்வதற்கு முன்பு, பார்க்கிற்கு பெரிய அளவில் சுகாதார பாதிப்புகள் எதுவும் இருக்கவில்லை என அவருடைய நிறுவனம் தெரிவித்து உள்ளது.
3 Dec 2024 11:38 PM ISTதென்கொரியாவில் கடும் பனிப்பொழிவு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தென்கொரியாவில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது
28 Nov 2024 12:02 AM ISTதென்கொரியாவுக்கு குப்பை பலூன்களை அனுப்பி வடகொரியா மீண்டும் அடாவடி
தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் பல ஆண்டுகளாகவே தீராப்பகை இருந்து வருகிறது.
24 Oct 2024 1:25 PM ISTவடகொரியா 1,500 ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு அனுப்பி உள்ளது - தென்கொரிய உளவுத்துறை தகவல்
ரஷியாவுக்கு 1,500 ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பி உள்ளது என தென்கொரியாவின் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
23 Oct 2024 3:36 PM ISTரஷியாவுக்கு 12 ஆயிரம் ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பியுள்ளது- தென்கொரியா உளவு அமைப்பு
ரஷியாவுக்கு 12 ஆயிரம் ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக தென்கொரியா உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
18 Oct 2024 3:34 PM ISTவடகொரிய தூதரக அதிகாரிக்கு தென்கொரியாவில் மந்திரி பதவி
கிம் ஜாங் அன்னின் பல நடவடிக்கைகளால் டே யோங்ஹோ அதிருப்தி அடைந்தார்.
19 July 2024 4:17 AM ISTவடகொரிய தூதரக அதிகாரி தென்கொரியாவில் தஞ்சம்
வடகொரிய தூதரக அதிகாரி ரி இல் கியூ தனது குடும்பத்துடன் தென்கொரியாவில் தஞ்சம் அடைந்ததாக கூறப்பட்டுள்ளது.
17 July 2024 5:41 AM ISTதென்கொரியாவில் போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களின் உரிமத்தை ரத்து செய்யும் முடிவு வாபஸ்
போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவில்லை எனில் அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
9 July 2024 11:48 AM ISTதென்கொரியாவில் எதிர்க்கட்சி தலைவரை கத்தியால் குத்தியவருக்கு 15 ஆண்டு சிறை
லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைவர் லீ ஜே-மியுங் பூசான் நகரில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்றிருந்தார்
6 July 2024 10:08 AM ISTசாலையை கடக்க காத்திருந்தவர்கள் மீது மோதிய கார் - 9 பேர் பலி
சாலையை கடக்க காத்திருந்தவர்கள் மீது கார் மோதிய சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
2 July 2024 11:16 AM IST