
டிரம்ப் - ஜி ஜின்பிங் தொலைபேசியில் பேச்சு
வர்த்தகம், தைவான் மற்றும் உக்ரைன் விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.
25 Nov 2025 1:16 AM IST
சீனப் பொருட்கள் மீதான வரியை 10 சதவீதம் குறைப்பதாக டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்தார்.
30 Oct 2025 12:08 PM IST
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார்
19 Sept 2025 8:52 PM IST
சீனாவின் வளர்ச்சியை எவரும் தடுக்க முடியாது: அமெரிக்காவை சீண்டிய ஜி ஜின்பிங்
சீனா தனது ராணுவ ஆயுத பலத்தை உலகுக்கு காட்டும் வகையில் ஆயுதங்கள் அணிவகுப்பை நடத்தியது.
3 Sept 2025 6:21 PM IST
எல்லையில் அமைதி இருநாட்டு உறவுக்கு முக்கியம்; ஜி ஜின்பிங்கிடம் வலியுறுத்திய பிரதமர் மோடி
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
1 Sept 2025 2:09 AM IST
பிரதமர் மோடி- ஜி ஜின்பிங் பேசியது என்ன? வெளியுறவுத்துறை விளக்கம்
இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை தலைவர்கள் வகுத்தனர் என்று வெளியுறவுத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.
31 Aug 2025 9:36 PM IST
டொனால்டு டிரம்ப் - சீன அதிபர் பேச்சுவார்த்தை
தொலைபேசி மூலம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
3 Jun 2025 8:20 AM IST
எங்களை சீண்டினால் தனிமைப்படுத்தப்படுவீர்கள்; அமெரிக்காவுக்கு சீன அதிபர் எச்சரிக்கை
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப்போர் மூண்டது
13 May 2025 4:44 PM IST
தீவிரமடையும் வர்த்தகப்போர்: சீன பொருட்கள் மீது 245 சதவீத வரி - அமெரிக்கா அதிரடி
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக சீனா உயர்த்தியது.
16 April 2025 1:51 PM IST
தீவிரமடையும் வர்த்தகப்போர்: அமெரிக்க பொருட்கள் மீது 125 சதவீத வரி விதித்து சீனா பதிலடி
சீன பொருட்கள் மீது அமெரிக்கா 145 சதவீத வரி விதித்துள்ளது.
11 April 2025 5:44 PM IST
அமெரிக்க பொருட்கள் மீது கூடுதலாக 34 சதவீத வரி; சீனா பதிலடி
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா கூடுதலாக 34 சதவீத வரிவிதித்துள்ளது.
4 April 2025 7:29 PM IST
டிரம்புடன் ஜின்பிங் தொலைபேசியில் பேச்சு
அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜின்பிங் பேசினார்.
18 Jan 2025 1:03 AM IST




