மதுபோதையில் கொடூர தாக்குதல்: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுபோதையில் கொடூர தாக்குதல்: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
26 July 2025 8:23 AM IST
நெல்லையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு தீ வைத்த மருமகன் மீது வழக்குப்பதிவு

நெல்லையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு தீ வைத்த மருமகன் மீது வழக்குப்பதிவு

நெல்லை சாந்திநகரில் சொந்த வீட்டில் குடியிருந்து வரும் ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கும் அவரது மருமகனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.
17 Jun 2025 7:16 PM IST
திருநெல்வேலியில் சாலையில் கிடந்த தங்க வளையல்: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

திருநெல்வேலியில் சாலையில் கிடந்த தங்க வளையல்: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஞானவேல் ரோந்து பணிக்கு சென்றபோது, சீவலப்பேரி பகுதியில் சுமார் 1.200 கிராம் எடையுள்ள தங்க வளையல் கேட்பாரற்ற நிலையில் கிடப்பதை கண்டுள்ளார்.
16 May 2025 2:34 PM IST
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம்

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம்

திருவாரூரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஆயுதப்படை காவலர் ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
19 May 2023 12:45 AM IST
பெண்ணை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் ஆயுத படைக்கு மாற்றம்

பெண்ணை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் ஆயுத படைக்கு மாற்றம்

பெண்ணை தாக்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆயுத படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
27 Aug 2022 1:43 PM IST
குற்றாலத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

குற்றாலத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

குற்றாலத்தில் தனியார் விடுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
13 Aug 2022 11:28 AM IST
பிரேத பரிசோதனைக்கு லஞ்சம்: கோவை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

பிரேத பரிசோதனைக்கு லஞ்சம்: கோவை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

பிரேத பரிசோதனை செய்ய லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கோவை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
17 July 2022 9:55 PM IST