
திருநங்கை புகாருக்கு நடிகர் நாஞ்சில் விஜயன் விளக்கம்
நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையரகத்தில் சமீபத்தில் புகாரளித்திருந்தார்.
11 Sept 2025 7:07 PM IST
நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார்
நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையரகத்தில் புகாரளித்துள்ளார்.
8 Sept 2025 3:07 PM IST
கேரளாவில் காங்கிரஸ் எம்எல்ஏ மீது மலையாள நடிகைகள் பரபரப்பு குற்றச்சாட்டு
கேரள காங்கிரஸ் எம்எல்ஏவும், மாநில இளைஞரணி தலைவருமான ராகுல் மம்கூடத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
21 Aug 2025 3:21 PM IST
மாணவிக்கு பாலியல் புகார் எதிரொலி: அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
9 Aug 2025 9:29 PM IST
285 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு போக்சோ வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முதியவர்: நடந்தது என்ன..?
75 வயது முதியவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என்றும், அதனால் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் மாணவி தெரிவித்திருந்தார்.
2 Aug 2025 2:15 AM IST
இளம்பெண் கூறிய பாலியல் குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வேன் - விஜய் சேதுபதி
தான் நடித்த ‘தலைவன் தலைவி’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தக் குற்றச்சாட்டு வந்திருப்பது சந்தேகத்தை எழுப்புவதாக அவர் கூறி உள்ளார்.
31 July 2025 9:03 PM IST
ராப் பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார்
பாடகர் வேடன் மீது இளம்பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார்.
31 July 2025 8:32 AM IST
அரக்கோணம் பாலியல் புகார்: காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
பாலியல் வன்கொடுமைக்கு பெண்கள் ஆளாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் மிகைபடுத்தப்பட்ட தகவல்கள் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 May 2025 9:32 PM IST
பாலியல் புகார்.. கட்சி பொறுப்பில் இருந்து திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் நீக்கம்
அரக்கோணம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
20 May 2025 7:31 PM IST
பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள்: மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை முடிவு
பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
13 Feb 2025 11:31 AM IST
பெண் காவலர் பாலியல் புகார்: போக்குவரத்து காவல் இணை ஆணையர் பணியிடை நீக்கம்
சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
13 Feb 2025 10:20 AM IST
நடிகர்கள் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்ற மலையாள நடிகை
கேரள அரசின் அலட்சியத்தால் நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்பட 7 பேர் மீது தான் கொடுத்த பாலியல் புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை அறிவித்துள்ளார்.
23 Nov 2024 3:22 PM IST




