
அதிர்ச்சி சம்பவம்.. ஈரோட்டில் நடந்த இரட்டை கொலை - 8 தனிப்படைகள் அமைப்பு
ஈரோடு மாவட்டத்தில் தோப்பு வீட்டில் கொலை, கொள்ளை நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2 May 2025 1:43 PM IST
ரவுடி காளீஸ்வரன் கொலை வழக்கை விசாரிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
திருமங்கலத்தில் ரவுடி காளீஸ்வரன் கொலை வழக்கை விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
23 March 2025 12:23 PM IST
கரூர்: கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் - 3 தனிப்படைகள் அமைப்பு
கரூரில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
10 March 2025 8:39 PM IST
ஈ.சி.ஆர். சம்பவம் - கூடுதல் தனிப்படைகள் அமைப்பு
ஈ.சி.ஆர். சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது
30 Jan 2025 11:47 AM IST
ஈ.சி.ஆர். சம்பவம் : 3 தனிப்படைகள் அமைப்பு
ஈ.சி.ஆர். சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது
29 Jan 2025 9:15 PM IST
பெங்களூரு குண்டு வெடிப்பு:குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது- கர்நாடக அரசு
ஓட்டல் மற்றும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்ப்றறி போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்
2 March 2024 5:51 PM IST
புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பி ஓட்டம்: தனிப்படைகள் அமைப்பு
சென்னை புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இரண்டு பெண் வார்டன்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
14 Dec 2023 10:38 AM IST
கடலூர் மாவட்டத்தில்சாராயம் விற்பனையை தடுக்க 7 தனிப்படைகள் அமைப்புபோலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தகவல்
கடலூர் மாவட்டத்தில் சாராயம் விற்பனையை தடுக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கூறினார்.
16 May 2023 2:33 AM IST
போலீஸ் போல் நடித்து நகை வியாபாரிகளிடம் ரூ.1½ கோடி கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது
போலீஸ் போல் நடித்து நகை வியாபாரிகளிடம் ரூ.1½ கோடி கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 Feb 2023 10:12 AM IST
திருக்கோவிலூர் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு
திருக்கோவிலூர் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
18 Sept 2022 12:12 AM IST
புதுக்கோட்டையில் 200 சவரன் நகைகள் கொள்ளை - 3 தனிப்படைகள் அமைப்பு
புதுக்கோட்டையில் 200 சவரன் நகைகள் கொள்ளை சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
24 July 2022 2:18 PM IST
குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு
ஆசிரியர் தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
20 July 2022 1:12 AM IST




