‘முப்படைகளின் திறன்கள் ஒருங்கிணைக்கப்படும்’ - ராணுவ தளபதி உபேந்திர திவேதி

‘முப்படைகளின் திறன்கள் ஒருங்கிணைக்கப்படும்’ - ராணுவ தளபதி உபேந்திர திவேதி

முப்படைகளின் திறன்களை ஒருங்கிணைப்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
6 Sept 2025 5:54 PM IST
பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது பற்றி முப்படைகளின் டி.ஜி.எம்.ஓ.க்கள் கூட்டாக பேட்டி

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது பற்றி முப்படைகளின் டி.ஜி.எம்.ஓ.க்கள் கூட்டாக பேட்டி

முப்படைகள் இடையே மிக உறுதியான ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் இருந்தது. 140 கோடி இந்தியர்களும் எங்களுக்கு துணை நின்றனர் என ராஜீவ் காய் கூறியுள்ளார்.
12 May 2025 3:21 PM IST
தேச பாதுகாப்பிற்காக முப்படைகள் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கும்:  ராணுவ அதிகாரி பேட்டி

தேச பாதுகாப்பிற்காக முப்படைகள் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கும்: ராணுவ அதிகாரி பேட்டி

இந்தியாவின் எஸ்.-400 வான் பாதுகாப்பு அமைப்பை அழித்து விட்டோம் என பாகிஸ்தான் கூறியது பொய் என்று கர்னல் சோபியா குரேஷி கூறியுள்ளார்.
10 May 2025 6:36 PM IST
பாதுகாப்புத்துறை மந்திரி, முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

பாதுகாப்புத்துறை மந்திரி, முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு பதிலடி தருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
29 April 2025 6:12 PM IST
முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி - ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி - ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

குடியரசு தின விழாவின் நிறைவாக முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
29 Jan 2025 5:56 PM IST
கனமழை:  மீட்பு பணிக்கு முப்படைகளும் தயார்; பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

கனமழை: மீட்பு பணிக்கு முப்படைகளும் தயார்; பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

கனமழையை முன்னிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள தாம்பரம் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர்கள் தயாராக உள்ளன என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
15 Oct 2024 10:55 PM IST
விமானப்படை அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: போலீசார் விசாரணையை தொடர அவசியமில்லை - ஐகோர்ட்டு உத்தரவு

விமானப்படை அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: போலீசார் விசாரணையை தொடர அவசியமில்லை - ஐகோர்ட்டு உத்தரவு

முப்படைகளுக்கான பணியிடங்களில் பெண்களுக்கான பாலியல் புகார் குழுக்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
22 July 2023 10:59 PM IST
முப்படைகளில் 1 லட்சத்து 35 ஆயிரம் காலியிடங்கள்: மாநிலங்களவையில் தகவல்

முப்படைகளில் 1 லட்சத்து 35 ஆயிரம் காலியிடங்கள்: மாநிலங்களவையில் தகவல்

முப்படைகளில் 1 லட்சத்து 35 ஆயிரம் காலியிடங்கள் உள்ளதாக மாநிலங்களவையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 July 2022 6:59 AM IST