
தமிழகத்தின் பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கடராமன் நியமனம்
தமிழகத்தின் பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
31 Aug 2025 1:01 PM IST
தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் இன்று ஓய்வு பெறுகிறார்
தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் இன்று ஓய்வு பெறுகிறார்.
29 Aug 2025 8:15 AM IST
தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக வெங்கட்ராமன் நியமனம்? வெளியான முக்கிய தகவல்
டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வரும் 31-ம் தேதி ஓய்வுபெறும் நிலையில் தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி. நியமனம் செய்யப்பட உள்ளார்.
28 Aug 2025 12:29 PM IST
31-ந்தேதி ஓய்வு பெறும் சங்கர்ஜிவால்.. புதிய டி.ஜி.பி. யார்? வெளியான பரபரப்பு தகவல்
டி.ஜி.பி. சங்கர் ஜிவால் ஓய்வு பெறுவதைத்தொடர்ந்து புதிய சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக யார் வருவார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
24 Aug 2025 10:43 AM IST
'தீரன்' பட பாணியில் மத்திய பிரதேச கிராமத்திற்குள் புகுந்து குற்றவாளியைப் பிடித்த தமிழக போலீஸ்
‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் வரும் காட்சியைப் போல், குற்றவாளியை கிராமத்திற்குள் புகுந்து போலீசார் பிடித்துள்ளனர்.
16 Dec 2022 8:18 PM IST
திருடப்பட்ட சோழர் காலத்து சிலைகள்: அமெரிக்காவில் கண்டுபிடிப்பு - தமிழக போலீஸ் அதிரடி
ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோயிலில் இருந்து திருடப்பட்ட சோழர் காலத்து சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
25 Oct 2022 5:21 PM IST
தமிழக போலீசாருக்கு ஜனாதிபதியின் சிறப்பு கொடியினை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்
தமிழக போலீஸ் துறைக்கு மிக உயரிய ஜனாதிபதி சிறப்பு கொடியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்
31 July 2022 10:03 AM IST
தமிழக போலீஸ் துறைக்கு ஜனாதிபதி கொடி: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று வழங்குகிறார்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று நடைபெறும் விழாவில் தமிழக போலீஸ் துறைக்கு ஜனாதிபதி கொடியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்குகிறார்.
31 July 2022 7:13 AM IST
31-ந்தேதி பிரமாண்ட விழா: தமிழக போலீசாருக்கு ஜனாதிபதியின் கவுரவ கொடி
தமிழக போலீசாருக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்படுகிறது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்குகிறார்
20 July 2022 8:41 AM IST




