
குளத்தூர் காவல் நிலையத்தில் தூத்துக்குடி எஸ்.பி. ஆய்வு
குளத்தூர் போலீசாரிடம் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் அறிவுரை வழங்கினார்.
9 Sept 2025 10:09 PM IST
திருநெல்வேலியில் கடந்த 5 ஆண்டுகளில் கொலை சம்பவங்கள் குறைந்துள்ளன: மாவட்ட காவல்துறை தகவல்
திருநெல்வேலி மாவட்டம் எவ்வித பதட்டமும் இல்லாமல் அமைதியாக உள்ளது என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 May 2025 5:46 PM IST
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் விருப்ப ஓய்வு குறித்து வெளியான தகவலுக்கு காவல்துறை விளக்கம்!
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் விருப்ப ஓய்வு குறித்து உண்மைக்கு மாறான தகவலை பரப்பி வருகின்றனர் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
7 Nov 2023 1:56 PM IST
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பகலவன் பொறுப்பேற்பு
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பகலவன் இன்று பொறுப்பேற்று கொண்டார்
20 July 2022 10:51 AM IST




