தினத்தந்தி செய்தி எதிரொலி:  ஆபத்தான அரசு பள்ளி இடித்து அகற்றம்

'தினத்தந்தி' செய்தி எதிரொலி: ஆபத்தான அரசு பள்ளி இடித்து அகற்றம்

ஆபத்தாக காணப்பட்ட சின்னேரிபாளையம் அரசு பள்ளி கட்டிடம் ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் இடித்து அகற்றப்பட்டது.
20 July 2022 8:34 PM IST