தனியார் மில் இயக்குனர்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை

தனியார் மில் இயக்குனர்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை

கோவையில் பொதுமக்களிடம் இருந்து திரட்டிய ரூ.9¾ லட்சம் வைப்பு தொகையை ஏமாற்றிய மில் இயக்குனர்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
20 July 2022 10:02 PM IST