புழல் சிறை முன் திரண்ட திமுகவினர்.. மாதவரம்-ஆந்திரா சாலையில் ஸ்தம்பித்த போக்குவரத்து
செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள்.
26 Sep 2024 2:35 PM GMTஒலி மாசு: சென்னையில் புதிய போக்குவரத்து நடைமுறை?
ஒலி மாசு ஏற்படுவதை தடுக்க, சென்னையில் புதிய போக்குவரத்து நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
5 Sep 2024 6:42 AM GMT'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்
'ஹேப்பி ஸ்ட்ரீட் ' நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
30 Aug 2024 2:50 PM GMT"போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு: இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை - அமைச்சர் சிவசங்கர்
மாணவர்கள் பாதுகாப்பாக பயணிக்க அதிகாரிகள் மூலம் அறிவுரை வழங்கப்படுமென அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
8 Aug 2024 2:43 PM GMTதேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் - தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னையில் வசிக்கும் வெளியூர்களைச் சேர்ந்த மக்கள் பலர் இன்றைய தினமே தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.
17 April 2024 2:41 PM GMTடெல்லி: 3-வது நாளாக மூடப்பட்ட திக்ரி, சிங்கு எல்லைகள்; போக்குவரத்து பாதிப்பு
திக்ரி மற்றும் சிங்கு எல்லைகளில் தடுப்பான்கள், சுருள் கம்பிகள் மற்றும் கான்கிரீட் தடுப்புகள் ஆகியவற்றை கொண்டு டெல்லி போலீசார், பல்வேறு அடுக்குகளாக தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்.
15 Feb 2024 7:16 AM GMTமெட்ரோ பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ நிலைய கட்டுமான பணிக்காக சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது
11 Feb 2024 5:20 AM GMTஆம் ஆத்மி, பா.ஜனதா போராட்டத்தால் டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு
சண்டிகார் மேயர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பா.ஜனதாவை கண்டித்து ஆம் ஆத்மி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
2 Feb 2024 8:37 PM GMTசென்னையில் மாரத்தான் ஓட்டம்; போக்குவரத்து மாற்றம் - போலீசார் அறிவிப்பு
போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க. பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
4 Jan 2024 5:07 PM GMTகார்த்திகை தீப திருவிழாவுக்கு குவிந்த பக்தர்கள்: ஸ்தம்பித்த போக்குவரத்து - திணறும் திருவண்ணாமலை
மகா தீபம் ஏற்றப்பட்ட பின் தரிசனம் முடித்து விட்டு சொந்த ஊர்களுக்கு பேருந்துகள் மற்றும் வாகனங்களில் மக்கள் திரும்பி வருகின்றனர்.
26 Nov 2023 9:17 PM GMTகோத்தகிரி சாலையில் சீரமைப்பு பணிகள் நிறைவு: போக்குவரத்துக்கு அனுமதி
கோத்தகிரி பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டதுடன், மரங்களும் விழுந்தது.
23 Nov 2023 11:56 AM GMTசென்னையில் வாகனங்களுக்கான புதிய வேக வரம்பு நிர்ணயம்
சென்னையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் அனைத்து வாகனங்களும் 30 கிலோமீட்டர் வேகத்திற்குள்தான் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Nov 2023 3:02 PM GMT