சம்பள பாக்கியை கேட்ட தொழிலாளிக்கு அடி-உதை
சம்பள பாக்கியை கேட்ட தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
25 Sep 2023 7:45 PM GMTபோதையில் இளம்பெண்ணிடம் தகராறு: மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிக்கு அடி-உதை
போதையில் இளம்பெண்ணிடம் தகராறு செய்த மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரியை பொது மக்கள் அடித்து உதைத்தனர்.
1 Sep 2023 7:09 AM GMTபுழல் சிறை காவலருக்கு அடி-உதை; வெளிநாட்டு கைதி மீது வழக்கு
புழல் சிறை காவலரை அடித்து உதைத்த வெளிநாட்டு கைதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
26 Aug 2023 7:49 AM GMT'இன்ஸ்டாகிராம்' மூலம் மலர்ந்த காதல்... காதலியை சந்திக்க வந்த வாலிபருக்கு அடி-உதை; 3 வாலிபர்கள் கைது
சென்னை மண்ணூர்பேட்டையில் காதலியை சந்திக்க வந்த வாலிபரை அடித்து உதைத்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
31 July 2023 9:46 AM GMTரியல் எஸ்டேட் புரோக்கருக்கு அடி-உதை
திரு-பட்டினம் அருகே ரியல் எஸ்டேட் புரோக்கரை தாக்கிய சகோதரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 July 2023 4:57 PM GMTமதுபோதை தகராறை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டுக்கு அடி-உதை 4 பேர் கைது
மதுபோதை தகராறை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
23 July 2023 8:23 AM GMTதகராறை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அடி-உதை
தகராறை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அடி-உதை கொடுக்கப்பட்டது.
26 April 2023 6:45 PM GMTபெண் ஊழியரின் கழிவறை காட்சியை ரகசியமாக பார்த்த வாலிபரை அடித்து உதைத்த உறவினர்கள் - கைதான நிலையில் சிகிச்சை
சென்னையில் தன்னுடன் வேலை பார்க்கும் பெண் ஊழியரின் கழிவறை காட்சியை ரகசியமாக பார்த்த வாலிபரை, அந்த பெண்ணின் உறவினர்கள் அடித்து உதைத்தனர். அந்த வாலிபர் கைதான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
15 April 2023 8:08 AM GMTவெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த தங்கம், செல்போன் கொள்ளை போனதாக நாடகமாடியவரை அடித்து உதைத்து சித்ரவதை - 4 பேர் கைது
வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த தங்கம், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போனதாக நாடகமாடியவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
31 March 2023 8:21 AM GMT'கிரிப்டோ கரன்சி' மோசடி செய்தவரை கடத்தி ஓட்டலில் சிறை வைத்து அடி-உதை
‘கிரிப்டோ கரன்சி’ மோசடி செய்தவரை காரில் கடத்தி ஓட்டலில் சிறை வைத்து அடித்து உதைத்தனர். இதில் ஒருவரை கைது செய்த போலீசார் மற்றவர்களை தேடி வருகின்றனர்.
23 March 2023 6:46 AM GMT