
பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது பரபரப்பு புகார்
நெல்லை ஆணவப்படுகொலை சம்பவத்தில் இரு சமூகத்திற்கு எதிரான கருத்துக்களை யூடியூப் சேனலில் சித்தரித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
7 Aug 2025 3:26 PM IST
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரின் யூடியூப் சேனல் இந்தியாவில் முடக்கம்
இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பரப்பியதாக பாகிஸ்தானை சேர்ந்த 16 யூடியூப் சேனல்களை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
30 April 2025 7:15 PM IST
நாம் தமிழர் கட்சிக்கும், சாட்டை யூடியூப் சேனலுக்கும் தொடர்பில்லை - சீமான் பரபரப்பு அறிக்கை
சாட்டை யூடியூப் சேனலில் வருகின்ற கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்ட கருத்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 April 2025 6:04 PM IST
யூடியூப் சேனல் உருவாக்குதல், தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் தொடர்பாக 3 நாட்கள் பயிற்சி
யூடியூப் சேனல் உருவாக்குதல், தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் தொடர்பாக 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
25 Feb 2025 11:43 AM IST
விமர்சனம் இல்லாவிட்டால் சிறிய படங்கள் காணாமல் போய்விடும் - இயக்குனர் சீனு ராமசாமி
சில கட்டுப்பாடுகளோடு திரையரங்க வாசல்களில் விமர்சனம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று சீனு ராமசாமி கூறியுள்ளார்.
26 Nov 2024 12:06 PM IST
புதிய யூடியூப் சேனலை துவங்கிய இளையராஜா !
இளையராஜா பின்னணி இசையை பதிவேற்ற அதிகாரபூர்வமாக யூடியூப் சேனலை துவங்கி உள்ளார்.
27 Oct 2024 4:00 PM IST
ஹேக் செய்யப்பட்ட சுப்ரீம் கோர்ட்டின் யூடியூப் பக்கம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது
ஹேக் செய்யப்பட்ட யூடியூப் பக்கம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
21 Sept 2024 11:51 AM IST
ஹேக் செய்யப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு யூடியூப் பக்கம்
யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதால் சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணை நேரலை பாதிக்கப்பட்டுள்ளது
20 Sept 2024 1:09 PM IST
சவுக்கு சங்கர் விவகாரம்: யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் கைது
அநாகரீகமாக விவாதம் செய்த பெலிக்சை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்து இருந்தது.
11 May 2024 1:06 PM IST
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
6 May 2024 8:58 AM IST
டி.டி.எப். வாசனின் யூடியூப் சேனலை முடக்க நோட்டீஸ்
இளைஞர்களை பாதிப்பதால் டி.டி.எப். வாசனின் யூடியூப் சேனலை முடக்க உத்தரவிட வேண்டும் என்று காவல்துறை சார்பில், கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது.
20 Nov 2023 4:06 PM IST
யூடியூப் சேனலுக்கு வக்கீல் நோட்டீஸ்; சோனம் கபூருக்கு குவியும் கண்டனம்
யூடியூப் சேனலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சோனம் கபூருக்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
15 Oct 2023 4:35 PM IST




