
அமீரக தேசிய தினம்: இசை நிகழ்ச்சியில் அமீரகத்திற்கான சிறப்பு பாடலை வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்
இசை நிகழ்ச்சியில் சுமார் 80 ஆயிரம் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
1 Dec 2025 6:37 AM IST
அபுதாபி இந்து கோவிலில் அமீரகத்தை சேர்ந்த ஆட்டிச குறைபாடுடைய சிறுவனின் பியானோ இசை நிகழ்ச்சி
அமீரகத்தை சேர்ந்த சிறுவன் இந்து கோவிலில் பியானோ வாசித்தது நல்லிணக்கத்தின் பிரதிபலிப்பாக இருந்தது என பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
17 Nov 2025 4:57 AM IST
ஆராய்ச்சிக்கு உதவிய அமீரக பாலைவனங்கள்: 'செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்தது உறுதி' - தமிழக ஆராய்ச்சியாளர் பேட்டி
செவ்வாய் கிரகத்தில் நீண்ட நாட்கள் தண்ணீர் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அபுதாபி நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளனர்.
13 Nov 2025 5:51 AM IST
உக்ரைனுக்கு எதிரான போர் முடிவுக்கு வருமா..? - டிரம்ப், புதின் அடுத்த வாரம் அமீரகத்தில் சந்திப்பு
உக்ரைன் போர் நெருக்கடிக்கு மத்தியில் டிரம்ப், புதின் இருவரும் அடுத்த வாரம் சந்தித்து பேச உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Aug 2025 6:51 AM IST
யூத மத குரு சுவி கோகன் படுகொலை வழக்கு: அமீரகத்தில் 3 பேருக்கு மரண தண்டனை
துபாயில் மால்டோவா நாட்டை சேர்ந்த யூத மத குரு சுவி கோகன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1 April 2025 6:52 AM IST
5,800 டன் நிவாரண பொருட்களுடன் எகிப்து சென்றடைந்த அமீரகத்தின் பிரமாண்ட சிறப்பு கப்பல்
நிவாரண பொருட்களை காசாவுக்கு எடுத்து சென்று விரைவாக பொதுமக்களுக்கு வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
6 Feb 2025 10:28 PM IST
'உம்ரா'புனித பயணம் செல்ல மக்கள் ஆர்வம்: அமீரகம் - சவுதி அரேபியா விமான கட்டணம் கிடுகிடு உயர்வு
ரமலான் நோன்பு இருப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரை விரதத்தை கடைப்பிடிப்பார்கள்.
6 Feb 2025 8:28 PM IST
குடியிருப்பு விசா காலாவதியானவர்களுக்கு... சொந்த ஊர் செல்ல அவகாசம் வழங்கிய அமீரகம்
பொதுமக்கள் தங்களது விசா தொடர்பான நிலைமையை சரியாக வைத்துக் கொள்ள இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.
1 Aug 2024 7:36 PM IST
பிரதமர் மோடி இன்று அமீரகம் பயணம்: அபுதாபியில் இந்து கோவிலை திறந்து வைக்கிறார்
அபுதாபி ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் பிரதமர் மோடி இந்திய மக்களிடையே உரையாற்றுகிறார்.
13 Feb 2024 6:23 AM IST
அமீரகத்தில் திருமணமாகாத, முஸ்லிம் அல்லாதோர் செயற்கை கருவூட்டல் சிகிச்சையை மேற்கொள்ளலாம்
அமீரகத்தில் திருமணமாகாத, முஸ்லிம் அல்லாதோர் செயற்கை கருவூட்டல் சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
27 Oct 2023 2:00 AM IST
அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கன மழை
அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கன மழை கொட்டித்தீர்த்தது.
27 Oct 2023 2:00 AM IST





