
தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து.. கர்நாடக சட்டசபையில் இருந்தும் கவர்னர் வெளிநடப்பு
கவர்னரின் செயலுக்கு எதிராக ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்க முதல்-மந்திரி சித்தராமையா திட்டமிட்டுள்ளார்.
22 Jan 2026 12:06 PM IST
தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள மறுத்ததால் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
22 Jan 2026 11:50 AM IST
கரூர் சம்பவத்தில் காரசார விவாதம்; சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு
அமைதியாக இருந்தால், எதிர்க்கட்சி தலைவர் நீக்க கூறிய விசயங்களை நீக்குவேன் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
15 Oct 2025 1:02 PM IST
மத்திய பட்ஜெட் தாக்கல்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு
2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
1 Feb 2025 12:16 PM IST
அமித்ஷாவை கண்டித்து கர்நாடக சட்டசபையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
அம்பேத்கர் பற்றி அமித்ஷா பேசியதை கண்டித்து கர்நாடக சட்டசபையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
19 Dec 2024 4:54 PM IST
வக்பு குழு கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு
டெல்லி வக்பு வாரியத்தின் விளக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் வெளிநடப்பு செய்தனர்.
28 Oct 2024 3:02 PM IST
சட்டசபையில் இருந்து பா.ம.க உறுப்பினர்கள் வெளிநடப்பு
வன்னியர் உள் இடஒதுக்கீடு குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறி சட்டசபையில் இருந்து பா.ம.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
26 Jun 2024 2:18 PM IST
ஹேமந்த் சோரன் கைதைக் கண்டித்து 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
2 Feb 2024 6:08 PM IST
சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் இருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார்.
18 Nov 2023 12:02 PM IST
அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தராததால் கிராமசபை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த மக்கள்:கிராமசபை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த மக்கள்
அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தராததால் கிராமசபை கூட்டத்தில் இருந்து பொதுமக்கள் வெளிநடப்பு செய்ததால், விருத்தாசலம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.
3 Oct 2023 12:22 AM IST
கருப்பு சின்னம் அணிந்து பங்கேற்ற மக்கள்
வாய்மேடு அருகே தகட்டூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கருப்பு சின்னம் அணிந்து கலந்து கொண்ட கிராம மக்கள், இறவை பாசன திட்டம் செயல்படுத்தாததை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
3 Oct 2023 12:15 AM IST
கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு
குண்டவெளியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2 Oct 2023 10:58 PM IST




