
“பெயளரவுக்கு கூண்டு வைத்துவிட்டு சென்றுவிடுவதா..” - வனத்துறை அதிகாரிகளை புலி கூண்டில் அடைத்த கிராம மக்கள்
கடந்த இரண்டு மாதங்களாக புலிகளும், சிறுத்தைகளும் அடிக்கடி கிராமத்துக்குள் நுழைந்து, கால்நடைகளை கொன்று வருவதாக கூறப்படுகிறது.
10 Sept 2025 12:17 PM IST
வனத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த இருவருக்கு தலா 3 ஆண்டு சிறை
வனத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த இரண்டு பேருக்கு தலா 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்த்தஹள்ளி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
20 July 2023 12:15 AM IST
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 130 வகையான 26 ஆயிரம் பறவைகள்
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 130 வகையான 26 ஆயிரம் பறவைகள் தங்கி இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்தது
30 Jan 2023 11:37 AM IST
காட்டெருமையை வேட்டையாடி வீட்டில் பதுக்கிய வாலிபர்கள் - வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி...!
செங்கம் அருகே காட்டெருமையை வேட்டையாடி அதன் கறியை வீட்டில் காய வைத்திருந்ததை வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
24 Aug 2022 10:45 AM IST
கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை - வனத்துறை அதிகாரிகள் அறிவிப்பு
கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
28 July 2022 3:24 PM IST
சேலம்: சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு - வனத்துறை அதிகாரிகள் விசாரணை
சேலம் அருகே விவசாய நிலத்தின் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 July 2022 6:40 PM IST




