
குரூப்-4 பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு அக்டோபரில் அறிவிப்பு வெளியாகிறது
குரூப்-4 பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு (2026) அக்டோபரில் அறிவிப்பு வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. ஆண்டு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Dec 2025 7:20 AM IST
டிஎன்பிஎஸ்சி 2026-ஆம் ஆண்டுக்கான கால அட்டவணை வெளியீடு
குரூப்-4 பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு(2026) அக்டோபரில் அறிவிப்பு வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. ஆண்டு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Dec 2025 8:23 PM IST
குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு 8-ந்தேதி தொடங்குகிறது
சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகே உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
2 Dec 2025 6:44 AM IST
குரூப்-4 தேர்வர்களுக்கு நற்செய்தி: கூடுதல் பணியிடங்கள் அறிவிப்பு
கூடுதலாக 727 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
27 Sept 2025 10:04 AM IST
குரூப்-4 தேர்வை சரியாக எழுதவில்லை... மனஉளைச்சலில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு
செய்யாறு அருகே டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு எழுதிய வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 July 2025 2:00 AM IST
குரூப்-4 விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான செய்தி - டி.என்.பி.எஸ்.சி. மறுப்பு
அட்டை பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதால் சர்ச்சை எழுந்தது.
22 July 2025 10:20 AM IST
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது.
28 Oct 2024 2:34 PM IST
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது..? வெளியான முக்கிய அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
25 Oct 2024 3:02 PM IST
குரூப்-4 பணியிடங்கள்: அன்புமணி ராமதாசுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பதில்
டி.என்.பி.எஸ்.சி.யை திமுக அரசு சிறப்பாக வழிநடத்தி கொண்டிருக்கிறது என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறியுள்ளார்.
15 Oct 2024 8:40 PM IST
குரூப்-4 பணியிடங்களை 15 ஆயிரமாக அதிகரிக்க முன்வர வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் நான்கரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
14 Oct 2024 12:14 PM IST
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவுகள்: அடுத்த மாதம் வெளியீடு
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3 Sept 2024 8:13 PM IST
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பதவிக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம்
6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கான குரூப்-4 பதவிக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 94 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
9 March 2024 1:56 AM IST




