
வாக்களிக்க வரும் ‘பர்தா’ அணிந்த பெண்களை சோதனையிடுவதை சர்ச்சை ஆக்குவதா? - யோகி ஆதித்யநாத் கண்டனம்
போலி வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று எதிர்கட்சிகள் விரும்புவதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
17 Oct 2025 8:12 AM IST
சென்னை பல்கலைக்கழகத்திற்குள் பர்தா அணிந்து சென்றது ஏன்? - கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
பர்தா அணிந்து சென்றது சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த கரண் மேத்தா என்பது தெரிய வந்தது.
20 Aug 2025 7:19 AM IST
பர்தா அணிந்து நகைக்கடைக்குள் நுழைந்த திருடன்: கத்தி முனையில் மிரட்டி தங்க நகைகள் கொள்ளை - அதிர்ச்சி வீடியோ
பர்தா, ஹெல்மெட் அணிந்து வந்த திருடர்கள் நகைக்கடை உரிமையாளரை மிரட்டி தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
21 Jun 2024 7:39 PM IST
ஓமனில் பர்தா அணிந்து பள்ளிவாசலுக்குச் சென்ற தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.
பர்தா அணிந்து பள்ளிவாசலுக்குச் சென்ற புகைப்படங்களை தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
28 Jan 2023 5:59 PM IST
காதலியை சந்திக்க பர்தாவுடன் சென்ற இளைஞர்... வார்னிங் கொடுத்து அனுப்பிய போலீசார்
கன்னியாகுமரியில் காதலியை சந்தித்து பேச, பெண் போல பர்தா வேடமணிந்து கல்லூரிக்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Jan 2023 10:42 AM IST
'பர்தா' அணிந்து குத்தாட்டம்; 4 மாணவிகள் இடைநீக்கம்
மங்களூருவில் ‘பர்தா’ அணிந்து குத்தாட்டம் 4 மாணவிகளை இடைநீக்கம் செய்து தனியார் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
10 Dec 2022 12:15 AM IST
ஹிஜாப் தடை நீக்கமா? நீடிக்குமா?; சுப்ரீம் கோர்ட்டில் இந்த வாரம் தீர்ப்பு...!
சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் ஹிஜாப் வழக்கில் இந்த வாரம் தீர்ப்பு அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
10 Oct 2022 12:17 PM IST
பர்தா அணிந்தபடி அலமட்டி அணைக்குள் நுழைய முயன்றவர் கைது
பர்தா அணிந்தபடி அலமட்டி அணைக்குள் நுழைய முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
25 July 2022 10:33 PM IST




