எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 1ம்தேதி தூத்துக்குடி வருகை: பனிமய மாதா ஆலயத்தில் வழிபாடு செய்கிறார்

எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 1ம்தேதி தூத்துக்குடி வருகை: பனிமய மாதா ஆலயத்தில் வழிபாடு செய்கிறார்

2026 சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்கிற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 1ம்தேதி தூத்துக்குடிக்கு வருகை தருகிறார்.
24 July 2025 6:49 PM IST
ஆகஸ்ட் 5ம்தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு

ஆகஸ்ட் 5ம்தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு

தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5ம்தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை என்று கலெக்டர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
24 July 2025 4:13 PM IST
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 443-ம் ஆண்டு திருவிழா: 26ம்தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 443-ம் ஆண்டு திருவிழா: 26ம்தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருப்பலி மற்றும் மாதா சப்பரப்பவனி ஆகஸ்ட் 5-ம்தேதி நடைபெற உள்ளது பேராலய பங்குத்தந்தை ஸ்டார்வின் தெரிவித்தார்.
22 July 2025 10:48 PM IST
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனை

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனை

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 443வது திருவிழா இந்த ஆண்டு ஜூலை 25ம்தேதி முதல் ஆகஸ்ட் 6ம்தேதி வரை நடைபெறவுள்ளது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
19 July 2025 3:56 AM IST
தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் கூட்டு திருப்பலி

442-வது ஆண்டு திருவிழா: தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் கூட்டு திருப்பலி

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று இரவு நகர வீதிகளில் பனிமய மாதா அன்னையின் திருஉருவ பவனி நடைபெறுகிறது.
5 Aug 2024 1:39 PM IST
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் தங்கத்தேர் பவனி கோலாகலமாக தொடங்கியது...!

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் தங்கத்தேர் பவனி கோலாகலமாக தொடங்கியது...!

உலகப் பிரசித்தி பெற்ற இப்பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்டு 5ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
5 Aug 2023 9:18 AM IST
தூத்துக்குடி: பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தூத்துக்குடி: பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 440வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
26 July 2022 9:51 AM IST