
மலேசியாவில் புதிய வகை கொரோனா பரவல், மர்ம காய்ச்சல்; 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு
நாடு முழுவதும் வருகிற நவம்பரில் ஏறக்குறைய 4 லட்சம் மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வு எழுத உள்ள சூழலில் இந்த திடீர் தொற்று அதிகரித்து காணப்படுகிறது.
16 Oct 2025 7:44 AM IST
கொரோனா பரவல்: ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவா? - தமிழக அரசு விளக்கம்
கொரோனா பரவல் காரணமாக வருகிற 22-ந்தேதி ஊரடங்கு அறிவிப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
18 Jun 2025 1:12 AM IST
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
பத்து நாட்களுக்குள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 மடங்கு உயர்ந்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
3 Jun 2025 3:40 PM IST
கொரோனா பரவல்: பதற்றம் அடைய வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
31 May 2025 11:20 AM IST
வேகமெடுக்கும் கொரோனா.. இந்தியாவில் 1,000 பேர் தொற்றால் பாதிப்பு!
மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
27 May 2025 6:21 AM IST
கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை தேவை : ஓ.பன்னீர்செல்வம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கொரோனா மற்றும் இதர நோய்கள் பரவாமல் தடுக்க தி.மு.க. அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
23 Dec 2023 2:43 PM IST
கொரோனா பரவல்: 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு அறிவிப்பு
கர்நாடகத்தில் புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.
19 Dec 2023 3:30 AM IST
கொரோனா பரவலால் கோடநாடு விசாரணை காலதாமதம்; ஜெயக்குமார் பேட்டி
கொரோனா பரவலால் கோடநாடு வழக்கு விசாரணை காலதாமதம் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
11 July 2023 11:19 AM IST
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா - மத்திய அரசு இன்று ஆலோசனை
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது.
7 April 2023 6:57 AM IST
முக கவசத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
முக கவசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், நர்சுகள், பொதுமக்களிடம் முக கவசம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
6 April 2023 2:47 PM IST
முகக்கவசம் அவசியம் என்பதை பொதுமக்கள் அறிந்து செயல்பட வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
முகக்கவசம் அவசியம் என்பதை பொதுமக்கள் அறிந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
5 April 2023 12:28 PM IST
கொரோனா பரவல்- அச்சம் தேவையில்லை... அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
கொரோனா பரவலால் மக்கள் அச்சமடைய வேண்டாமென அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
4 April 2023 4:52 PM IST




