ரெயில்வே மேம்பாலத்தில் இரும்பு கர்டர்கள்  பொருத்தும் பணி மும்முரம்

ரெயில்வே மேம்பாலத்தில் இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி மும்முரம்

காரைக்குடி வழியாக செல்லும் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தில் புதிய இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
26 July 2022 10:44 PM IST