
காலை சிற்றுண்டி திட்டம் கொண்டு வந்தபோது மகிழ்ச்சி அடைந்தேன் - மாரி செல்வராஜ்
காலை உணவு திட்டம் என்ற அறிவிப்பு வந்தபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
25 Sept 2025 9:27 PM IST
காலை உணவு திட்டத்தால் குழந்தைகளின் வயிறும் நிறைகிறது; அறிவும் வளர்கிறது - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
காலை உணவு திட்டத்தால் பள்ளிக் குழந்தைகளின் வயிறும் நிறைகிறது; அறிவும் வளர்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 Aug 2025 8:16 AM IST
காலை உணவு திட்ட விரிவாக்க விழா: சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பஞ்சாப் முதல்-மந்திரி
திமுக எம்பி வில்சன், பஞ்சாப் முதல்-மந்திரியை நேரில் சந்தித்து காலை உணவு திட்ட விரிவாக்க விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.
23 Aug 2025 4:59 PM IST
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட மெனுவில் மாற்றம்
பள்ளி திறப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருகிறது
31 May 2025 9:17 PM IST
அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தில் அதிரடி மாற்றம்
காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.
16 April 2025 4:12 PM IST
காலை உணவு திட்டம்: தனியாருக்கு வழங்கும் ஒப்பந்த அறிவிப்பு ரத்து - மேயர் பிரியா அறிவிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சியில் இந்த திட்டத்தின் கீழ் 356 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.
31 Jan 2025 5:55 AM IST
காலை உணவு திட்டத்தை திராவிட மாடல் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது - அண்ணாமலை
காலை உணவு திட்டம் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் இடம்பெற்றிருந்தது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
15 July 2024 1:31 PM IST
மிக மிக மகிழ்ச்சியாக உங்கள் முன் நிற்கிறேன்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஒரு மாணவர் கூட பள்ளிக்கு பசியோடு செல்லக் கூடாது என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார்.
15 July 2024 9:52 AM IST
அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்: முதல்-அமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
15 July 2024 3:42 AM IST
காலை உணவு திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் பெயர்
காலை உணவுத்திட்டம் மூலமாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.
28 Jun 2024 6:02 AM IST
கனடாவில் காலை உணவு திட்டம்: மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி - தி.மு.க. பெருமிதம்
தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வெகு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2 April 2024 9:49 PM IST
கனடாவிலும் காலை உணவு திட்டம் அறிமுகம்
கனடாவில் உள்ள பள்ளிக்குழந்தைகளுக்கு தேசிய உணவுத்திட்டத்தை இன்று அறிமுகம் செய்து வைப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
2 April 2024 6:07 PM IST




