
மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி. சுந்தரேசன் சஸ்பெண்டு
மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
19 July 2025 9:11 PM IST
மயிலாடுதுறை டி.எஸ்.பி. சுந்தரேசன் சஸ்பெண்டு?
எனது அலுவலக வாகனத்தை பறித்து மனரீதியாக சித்ரவதை செய்கிறார்கள் என்று டி.எஸ்.பி. சுந்தரேசன் கூறியிருந்தார்.
18 July 2025 6:04 PM IST
ம.பி.: கணவரின் ரத்த கறையை மனைவி தூய்மை செய்த விவகாரம்; 2 அதிகாரிகள் சஸ்பெண்டு
மத்திய பிரதேசத்தில், கணவரின் படுக்கையில் இருந்த ரத்த கறையை மனைவி சுத்தம் செய்த வீடியோ வெளியான விவகாரத்தில் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
3 Nov 2024 9:19 AM IST
திருப்பூரில் செல்போன் பேசியபடி அரசு பேருந்தை ஓட்டிய டிரைவர் சஸ்பெண்டு
திருப்பூரில் செல்போன் பேசியபடி அரசு பேருந்தை ஓட்டிய டிரைவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
3 Sept 2024 8:51 AM IST
கல்லூரியில் மது குடிக்க வைத்து ராகிங், சஸ்பெண்டு... தூக்கு போட்டு மாணவர் தற்கொலை
கேரளாவில் கல்லூரி மாணவர் ராகிங் கொடுமையால் தற்கொலை செய்த விவகாரத்தில், 4 மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவருடைய உறவினர்கள் வலியுறுத்தினர்.
26 Aug 2024 9:40 PM IST
ஜெய் ஸ்ரீராம் என எழுதி தேர்வில் தேர்ச்சி; 2 பேராசிரியர்கள் சஸ்பெண்டு
விடைத்தாள்கள் மறுமதிப்பீட்டில், மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் மற்றும் கிரிக்கெட் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஆகிய பெயர்களை எழுதியுள்ளது தெரிய வந்துள்ளது.
27 April 2024 11:11 AM IST
இமாசல பிரதேசம்: 15 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு; சபாநாயகர் அதிரடி
இமாசல பிரதேசத்தில் முதல்-மந்திரிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு கோர கூடிய சூழலில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
28 Feb 2024 12:25 PM IST
பிரதமர் மோடியை விமர்சித்த 3 மந்திரிகளை சஸ்பெண்டு செய்து மாலத்தீவு அரசு உத்தரவு
மாலத்தீவுக்கான விமான டிக்கெட் முன்பதிவுகளை ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ரத்து செய்ததாக தகவல் வெளியானது.
7 Jan 2024 6:12 PM IST
பா.ஜ.க அரசால் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது - சோனியா காந்தி
காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
20 Dec 2023 2:13 PM IST
நாடாளுமன்றத்தில் தொடரும் எம்.பி.க்களின் போராட்டம்
நாடாளுமன்றத்தில் இருந்து 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
20 Dec 2023 12:56 PM IST
தொலைதொடர்பு நெட்வொர்க்கை கையகப்படுத்தும் புதிய வரைவு சட்டம் மக்களவையில் அறிமுகம்
தொலைதொடர்பு நெட்வொர்க்கை சஸ்பெண்டு செய்யும் அதிகாரங்களையும் இந்த வரைவு சட்டம் வழங்குகிறது.
18 Dec 2023 4:34 PM IST
மணிப்பூர்: கடையில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; பி.எஸ்.எப். வீரர் சஸ்பெண்டு
மணிப்பூரில் பல்பொருள் அங்காடியில் பெண்ணிடம் பி.எஸ்.எப். வீரர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோ வெளியான நிலையில் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
26 July 2023 12:52 PM IST




