
நீங்கள் இன்னும் வளர வேண்டும்... குகேஷ் பற்றிய கேள்விக்கு கார்ல்சன் பதில்
பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் மிக சிறந்த செஸ் விளையாட்டை வெளிப்படுத்தினர் என கார்ல்சன் கூறினார்.
7 Jun 2025 5:52 AM IST
நார்வே செஸ் போட்டி: 7-வது முறையாக பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன்
கருவானா 15.5 புள்ளிகளுடனும் (2-வது இடம்), குகேஷ் 14.5 புள்ளிகளுடனும் (3-வது இடம்) உள்ளனர்.
7 Jun 2025 2:21 AM IST
நார்வே செஸ்: கார்ல்சனை வீழ்த்திய குகேஷ்
இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் குகேஷ் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
2 Jun 2025 9:36 AM IST
ரூ.31 லட்சத்திற்கு ஏலம் போன மேக்னஸ் கார்ல்சனின் ஜீன்ஸ் பேண்ட்
ஜீன்ஸ் பேண்டை ஏலத்தில் விட்டதன் மூலம் கிடைத்த தொகையை கார்ல்சன் அறக்கட்டளை ஒன்றிற்கு வழங்கி உள்ளார்.
3 March 2025 5:50 PM IST
செஸ் சாம்பியன்ஷிப்: ஜீன்ஸ் அணிந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மேக்னஸ் கார்ல்சன்
ஆடை கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியதற்காக கார்ல்சன் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
28 Dec 2024 11:56 AM IST
கத்தார் மாஸ்டர்ஸ் செஸ் : மேக்னஸ் கார்ல்சனை வென்ற இந்திய வீரர் கார்த்திகேயன் முரளி...!
கத்தார் மாஸ்டர்ஸ் செஸ்ஸில் மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரர் கார்த்திகேயன் முரளி வென்றுள்ளார்.
19 Oct 2023 12:13 PM IST
உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் புதிய சாதனை
கார்ல்சன் உலக சாம்பியன் ஆன பிறகு அவரை வீழ்த்திய இளம் வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.
17 Oct 2022 7:04 PM IST
'ஏம்செஸ் ரேபிட் போட்டி'- உலக சாம்பியன் கார்ல்சனுக்கு அதிர்ச்சி அளித்த இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி
உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் வெற்றியை வசமாக்கினார்.
16 Oct 2022 7:39 PM IST
செஸ் ஒலிம்பியாட் 2022: இந்திய அணி வலுவாக உள்ளது! - 4 முறை உலக செஸ் சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன்
இந்திய ஏ மற்றும் பி அணிகள் சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது.
28 July 2022 11:11 AM IST#லைவ் அப்டேட்ஸ் செஸ் ஒலிம்பியாட்: வணக்கம் என தமிழில் பேசி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
28 July 2022 10:26 AM IST




