
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு எச்சரிக்கை
கரையோர மக்கள், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
24 Nov 2025 10:43 PM IST
தொடரும் கனமழை... தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
23 Nov 2025 5:58 PM IST
நெல்லை: தாமிரபரணி ஆற்றில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு
யாரேனும் கோவிலில் இருந்து கடத்தி வந்து ஆற்றில் வீசிச் சென்றனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 Nov 2025 8:43 AM IST
நெல்லை: தாமிரபரணி ஆற்றில் சிக்கிய பக்தர்கள் பத்திரமாக மீட்பு
ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பால் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் ஆற்றை கடக்க முடியாமல் சிக்கி தவித்தனர்.
27 July 2025 9:44 PM IST
தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து தவறி விழுந்து பலியான போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிதியுதவி
நெல்லை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து தவறி விழுந்து போலீஸ்காரர் உயிரிழந்தார்.
19 Jun 2025 11:22 AM IST
2 சிறுவர்களை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி
தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி தத்தளித்த 2 சிறுவர்களை காப்பாற்றிய தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
3 Jun 2025 11:44 AM IST
தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டும் திட்டம் நிறைவேற்றப்படுமா..? - அமைச்சர் துரைமுருகன் பதில்
தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டித்தர வேண்டும் என்று பா.ஜ.க. சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்தார்.
18 March 2025 11:19 AM IST
தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களை சீரமைத்து மேம்படுத்தும் பணி: மு.க.ஸ்டாலின் ஆய்வு
தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களை சீரமைத்து மேம்படுத்தும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
6 Feb 2025 8:53 PM IST
நெல்லையில் வேகமாக நிரம்பும் அணைகள்... தாமிரபரணியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 28 அடி உயர்ந்துள்ளது.
14 Dec 2024 8:38 AM IST
தொடர் மழை... தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
தூத்துக்குடி, தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
12 Dec 2024 5:22 PM IST
தாமிரபரணி பாசன கால்வாய்களில் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
தாமிரபரணி ஆற்றில் உள்ள கால்வாய்களில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
25 Oct 2024 6:28 PM IST
தாமிரபரணி ஆற்றில் நேரில் ஆய்வு செய்வோம் - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள்
தாமிரபரணி ஆற்றில் தேவைப்படும்பட்சத்தில் நாங்களே நேரில் வந்து ஆய்வு செய்வோம் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.
1 Oct 2024 3:37 AM IST




