
ஓடும் ரெயிலில் ஆசிரியையிடம் 10 சவரன் நகை திருடியவர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த பெண் ஒருவர், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
29 Nov 2025 12:50 PM IST
ஓடும் ரெயிலில் இருந்து செல்போன் விழுந்ததற்காக அவசர சங்கிலியை இழுத்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்
ஓடும் ரெயிலில் இருந்து செல்போன் கீழே விழுந்தால், நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான வழிமுறைகளை ரெயில்வே அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
31 Oct 2025 11:05 AM IST
ஓடும் ரெயிலில் கைக்குழந்தையுடன் ஏற முயன்று தவறி விழுந்த பெண்
கைக்குழந்தையுடன் ஓடும் ரெயிலில் ஏற முயன்ற வடமாநில பெண் ரெயில் பெட்டிக்கும் நடைமேடைக்கும் இடையே தவறி விழுந்தார்.
13 Nov 2023 2:43 PM IST
ஓடும் ரெயிலில் பயணியிடம் ரூ. 6¾ லட்சம் நகை திருடியவர் கைது
உடுப்பியில் ஓடும் ரெயிலில் பயணியிடம்ரூ. 6¾ லட்சம் நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
7 Oct 2023 12:15 AM IST
சேத்துப்பட்டு அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த டாக்டர் பலி
சேத்துப்பட்டு அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த டாக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
1 Oct 2023 7:07 AM IST
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பீகார் மாநில தொழிலாளி பலி
மதுரைக்கு வேலையில் சேர சென்ற போது தஞ்சை அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து பீகார் மாநில தொழிலாளி பலியானார்.
30 Sept 2023 1:44 AM IST
சைதாப்பேட்டையில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய பெண் பலி
சைதாப்பேட்டையில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
16 Sept 2023 7:44 AM IST
மாம்பலம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த ஏ.சி. மெக்கானிக் பலி
மாம்பலம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த ஏ.சி. மெக்கானிக் பலியானார்.
7 Sept 2023 12:31 PM IST
பேசின் பிரிட்ஜ் நிலையத்தில் ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 10 பவுன் நகையை மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார்.
24 Jun 2023 12:57 PM IST
ஓடும் ரெயிலில் ஏறும் போது தவறி விழுந்த பயணி - சரியான நேரத்தில் காப்பாற்றிய பெண் காவலர்
ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பயணியை, பிளாட்பாரத்தில் இருந்த பெண் காவலர் சரியான நேரத்தில் காப்பாற்றினார்.
12 May 2023 1:34 AM IST
ஓடும் ரெயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் சில்மிஷம் - மத்திய பாதுகாப்பு படை போலீஸ்காரர் கைது
ஓடும் ரெயிலில் இளம் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட மத்திய பாதுகாப்பு படை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 May 2023 1:45 PM IST
ஓடும் ரெயிலில் ஆஸ்பத்திரி பெண் ஊழியரிடம் செல்போன் பறிக்க முயன்ற வாலிபர்
ஓடும் ரெயிலில் ஆஸ்பத்திரி பெண் ஊழியரிடம் செல்போன் பறிக்க முயன்ற வாலிபரை கல்லூரி மாணவர் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
26 Feb 2023 11:44 AM IST




