ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை வீட்டில் இருந்தபடியே மாற்றலாம்.. புதிய செயலியில் வசதி

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை வீட்டில் இருந்தபடியே மாற்றலாம்.. புதிய செயலியில் வசதி

செல்போன் எண் மாற்றுவது, முகவரி மாற்றம், பெயர் திருத்தம் செய்வது, இ-மெயில் முகவரி பதிவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்யும் புதியவசதி கொண்டு வரப்பட்டு உள்ளது.
1 Dec 2025 9:03 AM IST
இறந்தவர்களின் 2 கோடி ஆதார் எண்கள் நீக்கம் - ஆணையம் நடவடிக்கை

இறந்தவர்களின் 2 கோடி ஆதார் எண்கள் நீக்கம் - ஆணையம் நடவடிக்கை

நாடு முழுவதும் உயிரிழந்த 2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
26 Nov 2025 7:55 PM IST
விரைவில் அறிமுகம் ஆகிறது இ ஆதார் மொபைல் செயலி- வீட்டில் இருந்தே அப்டேட் செய்யலாம்

விரைவில் அறிமுகம் ஆகிறது இ ஆதார் மொபைல் செயலி- வீட்டில் இருந்தே அப்டேட் செய்யலாம்

இ ஆதார் மொபைல் செயலி மூலம் ஆதார் விவரங்களை அப்டேட் செய்து கொள்ள முடியும்.
19 Sept 2025 8:57 AM IST
ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் ஆதார் விபரங்கள் எதுவும் வாங்கவில்லை -  திமுக சார்பில் முறையீடு

'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் ஆதார் விபரங்கள் எதுவும் வாங்கவில்லை - திமுக சார்பில் முறையீடு

தவறான தகவலை அளித்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாக திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
22 July 2025 12:52 PM IST
ஓரணியில் தமிழ்நாடு : ஆதார் விவரங்களை கேட்டு மக்களை தி.மு.க.வினர் மிரட்டுவதாக வழக்கு

'ஓரணியில் தமிழ்நாடு' : ஆதார் விவரங்களை கேட்டு மக்களை தி.மு.க.வினர் மிரட்டுவதாக வழக்கு

திமுக சார்பில் நடத்தப்பட்டு வரும் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கையின்போது, ஆதார் விவரங்களை கேட்டு மிரட்டுவதாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
19 July 2025 7:03 AM IST
குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க  அறிவுறுத்தல்

குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தல்

பயோமெட்ரிக் விபரங்களை புதுப்பிக்கவில்லை எனில் ஆதார் செயல் இழக்கும் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
16 July 2025 1:26 PM IST
பத்திரப்பதிவு விதிகளில் வருகிறது மாற்றம்: புதிய வரைவு மசோதாவில் இடம் பெற்றுள்ளது என்ன?

பத்திரப்பதிவு விதிகளில் வருகிறது மாற்றம்: புதிய வரைவு மசோதாவில் இடம் பெற்றுள்ளது என்ன?

பத்திரப்பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் அல்ல. விருப்பம் இருந்தால் மட்டும் ஆதாரை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசின் புதிய வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
29 May 2025 7:52 AM IST
தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ஆதார் எண் கட்டாயம் - தமிழக அரசு

தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ஆதார் எண் கட்டாயம் - தமிழக அரசு

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆதார் மையம் அமைத்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்
24 July 2024 8:14 PM IST
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு  ஆதார் பதிவு திட்டம்-தமிழக அரசு உத்தரவு

அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆதார் பதிவு திட்டம்-தமிழக அரசு உத்தரவு

‘பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு' என்ற சிறப்பு முன்னெடுப்பின் கீழ் மாணவர்களுக்கு படிக்கும் பள்ளியிலேயே ஆதார் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
30 May 2024 7:05 AM IST
ஆன்லைன் பயன்பாடு.. குழந்தைகளுக்கு ஆதார் அடிப்படையில் ஒப்புதல்: புதிய பாதுகாப்பு விதிகள்

ஆன்லைன் பயன்பாடு.. குழந்தைகளுக்கு ஆதார் அடிப்படையில் ஒப்புதல்: புதிய பாதுகாப்பு விதிகள்

ஆதார் அடிப்படையில் வயதை சரிபார்க்கும்போது, இணையதளத்தை பயன்படுத்தும் நபர் உண்மையில் குழந்தைதானா? என்பதை கண்டறியமுடியும்.
18 Dec 2023 3:23 PM IST
வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை  இணைக்கவேண்டும்

வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும்

முதியோர், விதவை, மாற்று திறனாளிகள் உதவி தொகை பெறுபவர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளும்படி நாகவேணி உத்தரவிட்டுள்ளார்.
9 Oct 2023 12:15 AM IST
பிறப்பு, இறப்பு பதிவின்போது ஆதார் எண் அவசியம்

பிறப்பு, இறப்பு பதிவின்போது ஆதார் எண் அவசியம்

பிறப்பு, இறப்பு பதிவின்போது ஆதார் எண் அவசியம் என காரைக்கால் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
2 Sept 2023 9:56 PM IST