
பீகார்: ஆசிரியர் கையில் 15,000 ராக்கிகளை கட்டிய மாணவிகள்..!
குறைந்த கட்டணத்தில் அதிக மாணவர்களை படிக்க வைத்து கல்வி சேவை ஆற்றுகிறார் ஆசிரியர் கான்.
11 Aug 2025 10:49 AM IST
மரத்திற்கு ராக்கி கட்டிய நிதிஷ் குமார்.. சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு
சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், மரத்திற்கு ராக்கி கட்டினார்.
19 Aug 2024 9:57 PM IST
இளம் நண்பர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடியதில் மகிழ்ச்சி - பிரதமர் மோடி
ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, பிரதமர் மோடிக்கு பள்ளி மாணவிகள் ராக்கி கட்டி மகிழ்ந்தனர்.
19 Aug 2024 4:24 PM IST
தேர்தல் பரிசா? ரக்ஷா பந்தன் பரிசா?
ஒவ்வொரு மாதமும், ஏன் ஒவ்வொரு நாளும் விலைவாசியை அடிப்படையாக வைத்தே இல்லத்தரசிகள் பட்ஜெட் போட்டு செலவழிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இதில் சில...
31 Aug 2023 1:11 AM IST
சகோதரத்துவத்துக்கு கவுரவம்
சகோதர பாசத்தை வெளிக்காட்டும் ரக்ஷா பந்தன் நிகழ்வின் அங்கமாக ராக்கி கயிறு கட்டும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. உடன் பிறந்த சகோதரர்களுக்கு மட்டுமின்றி தங்கள் நலனில் அக்கறை காட்டும் உறவுகள், அன்போடு பழகும் நபர்களுக்கு பெண்கள் ராக்கி கயிறு கட்டி மகிழ்வார்கள்.
14 Aug 2022 8:10 PM IST
குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி..!
பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பெண் குழந்தைகளுடன் பிரதமர் மோடி ரக்ஷா பந்தன் பண்டிகையை கொண்டாடினார்.
11 Aug 2022 1:27 PM IST
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
11 Aug 2022 9:16 AM IST
ரக்ஷா பந்தன் தினத்தில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் - ராஜஸ்தானில் அறிவிப்பு
ரக்ஷா பந்தன் அன்று பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
29 July 2022 10:32 PM IST




