
கன்னியாகுமரியில் ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்
கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அழகுமீனா தலைமையில் நாகர்கோவிலில் நடைபெற்றது.
7 Dec 2025 8:14 AM IST
தூத்துக்குடியில் ரூ.2.24 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்
தூத்துக்குடி மாநகராட்சி, அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
7 Dec 2025 8:08 AM IST
அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு தவெக தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை
அம்பேத்கர் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம் என விஜய் தெரிவித்துள்ளார்.
6 Dec 2025 3:04 PM IST
அம்பேத்கர் புகழைப் போற்றுவோம்; அவர் கொள்கை பாதையில் பயணிப்போம்: ஆதவ் அர்ஜுனா
சமத்துவம், சமூகநீதி சமூகத்திற்கான வழிகாட்டி, நமது கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளான இன்று அவர் புகழைப் போற்றுவோம் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
6 Dec 2025 12:12 PM IST
அம்பேத்கர்-கலைஞர் பெயரில் லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பு: தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
சபரீசன் வேதமூர்த்தி திராவிட இயக்கம் தொடர்பான 200 புத்தகங்களையும் எஸ்.ஓ.ஏ.எஸ். நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.
6 Dec 2025 11:28 AM IST
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர் அம்பேத்கர்: எடப்பாடி பழனிசாமி
அம்பேத்கர் அவர்களின் புகழைப் போற்றி வணங்குகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
6 Dec 2025 10:43 AM IST
ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைக்கப் பாடுபட்டவர் அம்பேத்கர்: அண்ணாமலை
சமூக நீதி, சமத்துவம், ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைக்கப் பாடுபட்டவர் அம்பேத்கர் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்
6 Dec 2025 10:15 AM IST
அம்பேத்கர் நினைவு தினம்: பிரதமர் மோடி புகழாரம்
சட்ட மேதை அம்பேத்கரின் 70வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
6 Dec 2025 10:15 AM IST
அம்பேத்கர் எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அம்பேத்கரின் போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
6 Dec 2025 9:52 AM IST
அம்பேத்கர் ஜெயந்தி விழா மேடையில் காதல் ஜோடி கலப்பு திருமணம்
இருவரின் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவர பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
15 April 2025 8:45 AM IST
மாணவர்களுக்கு ரூ.1,000 கொடுப்பதால் கல்வி அறிவு கிடைத்துவிடாது - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
சமூக நீதி குறித்து பேசும் தமிழ்நாட்டில் செருப்பு போட்டு செல்வதற்காகவும் இரு சக்கர வாகனத்தில் சென்றதற்காகவும் பட்டியிலன மக்கள் தாக்கப்படுகின்றனர் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
14 April 2025 9:03 PM IST
பாபாசாகேப் விரும்பிய சமத்துவ இந்தியாவை கண்டே தீருவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
சாதி எனும் அழுக்கினை அறிவெனும் தீப்பந்தம் கொண்டு பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
14 April 2025 2:39 PM IST




