
விஞ்ஞானிகள் எடுத்த அபூர்வ வகை வால்மீன் புகைப்படம்
இது சூரிய மண்டலத்திற்கு வெளியே இருந்து வந்த 3-வது உறுதிபடுத்தப்பட்ட பொருளாகும்.
20 Nov 2025 11:57 PM IST
நிலவில் கால் பதிக்க தயாராகும் சீனா; போட்டிக்கு வரும் அமெரிக்கா - விண்வெளி பந்தயத்தில் வெல்லப்போவது யார்?
‘மெங்சூ’ விண்வெளி பயண திட்டம் மூலம், வரும் 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.
12 Nov 2025 2:53 PM IST
பூமியின் அருகில் சுற்றி வரும் புதிய நிலா; விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
புதிய நிலவு சில ஆண்டுகளாக பூமியின் அருகே சுழன்று கொண்டிருக்கிறது.
23 Oct 2025 7:02 PM IST
வானில் தோன்றிய 2 அரிய வால் நட்சத்திரங்கள்
20 ஆயிரம் ஆண்டுகள் கழித்தே ஸ்வான் நட்சத்திரம் வானத்தில் தோன்றும்.
22 Oct 2025 6:38 PM IST
விண்வெளி ஆய்வுகளில் போட்டியை விட ஒத்துழைப்பின் மூலமே அதிகம் சாதிக்கலாம்: சத்குரு கருத்து
நமது வேறுபாடுகளில் நாம் நிறைய முதலீடு செய்துள்ளோம் என்று சத்குரு கூறினார்.
16 Oct 2025 4:32 PM IST
விண்வெளிக்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் மனித வடிவ ரோபோ.. முக்கிய தகவலை வெளியிட்ட இஸ்ரோ தலைவர்
ககன்யான் திட்டத்தில் 85 சதவீதம் சோதனைகள் நிறைவு பெற்று உள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.
19 Sept 2025 8:17 AM IST
விண்வெளியில் திடீரென வெடித்த அப்பல்லோ 13 விண்கலம்; திக் திக் நிமிடங்கள்... ஜிம் லவெல் குழு உயிர் தப்பியது எப்படி?
அவர்கள் 4 நாட்கள் போராடி ஏப்ரல் 17-ந்தேதி பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாக வந்து விழுந்தனர்.
9 Aug 2025 2:30 PM IST
விண்வெளியில் இருந்து பிரதமரிடம் பேசியது மகத்தான தருணம் - சுபான்ஷு சுக்லா
நாடு முழுவதிலும் இருந்து கிடைத்த அன்பும் ஆதரவும் தன்னை மிகவும் கவர்ந்ததாக சுபான்ஷு சுக்லா தெரிவித்தார்.
2 Aug 2025 1:49 AM IST
உலகத்தில் இன்றும் கூட சிறந்த நாடாக பாரதம் உள்ளது: விண்வெளியில் இருந்து சுபான்ஷு சுக்லா பேச்சு
நிறைய நினைவுகளை சுமந்து வருகிறேன். அதனை என்னுடைய நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் என்று சுபான்ஷு சுக்லா கூறியுள்ளார்.
13 July 2025 10:03 PM IST
விண்வெளியில் இருந்து கேட்ட இந்திய குரல்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 7 வீரர்கள் தங்கியிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள்.
27 Jun 2025 9:39 AM IST
சுபான்ஷு சுக்லா குழுவினருடன் விண்வெளிக்கு சென்ற வாத்து பொம்மை... காரணம் என்ன?
விண்வெளி பயணத்தில் தங்களுடன் ‘ஜாய்’ என்ற 5-வது நபர் ஒருவர் உள்ளதாக சுபான்ஷு சுக்லா குழுவினர் கூறினர்.
26 Jun 2025 9:08 PM IST
விண்வெளியில் இருந்து தாக்கினாலும் பாதுகாப்பு... கோல்டன் டோம் அமைக்க டிரம்ப் தீவிர ஆர்வம்
சீனா, ரஷியா போன்ற வேறு கண்டங்களில் உள்ள நாடுகளிடம் இருந்து வர கூடிய ஏவுகணைகளையும் கூட அது முறியடிக்கும் என்று டிரம்ப் கூறினார்.
21 May 2025 12:22 PM IST




