கோழிகமுத்தி முகாமில் யானைகள் சிறப்பாக பராமரிப்பு:  மலசர் இனத்தவர்களுக்கு கஜ் கவ்ரவ் விருது

கோழிகமுத்தி முகாமில் யானைகள் சிறப்பாக பராமரிப்பு: மலசர் இனத்தவர்களுக்கு 'கஜ் கவ்ரவ்' விருது

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் வளர்க்கப்படும் யானைகளை சிறப்பாகபராமரித்து வரும் மலசர் இனத்தவர்களின் பணியை பாராட்டி மத்திய வனத்துறை ‘கஜ் கவ்ரவ்’ விருது அளித்துள்ளது.
31 July 2022 8:28 PM IST