
ஆடிப்பூர திருவிழா: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
27 July 2025 12:11 PM IST
ஆடிப்பூர திருவிழா: ஆண்டாள் கோவிலில் விடிய விடிய நடைபெற்ற 5 கருடசேவை
5 பெருமாள் தனித்தனி கருட வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
25 July 2025 2:24 PM IST
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா தொடங்கியது
கொடியேற்ற விழாவில் அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
20 July 2025 5:16 PM IST
ஆடிப்பூரம் விழா: அம்மன் கோவில்களில் வளைகாப்பு
திருத்தணி தணிகாசலம்மன் கோவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பெண்கள் அம்மன் கோவிலுக்கு வந்து பவளையல் அணிவித்து வழிபட்டனர்.
2 Aug 2022 2:01 PM IST
ஆடிப்பூரம் விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு: மயிலாப்பூர் தெப்பக்குளக்கரையில் கற்பகம்பாளுக்கு தீர்த்தவாரி
மயிலாப்பூர் தெப்பக்குளக்கரையில் கற்பகம்பாளுக்கு தீர்த்தவாரியும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. அம்மனுக்கு சாத்தப்படும் வளையல்கள் பெண்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்பட்டது.
2 Aug 2022 10:39 AM IST
ஆடிப்பூரம் விழா மற்றும் விடுமுறை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்
ஆடிப்பூரம் விழா இன்று கொண்டாடப்படுவதையொட்டியும் மற்றும் விடுமுறை தினத்தையொட்டியும் திருத்தணி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் படையெடுத்தனர்.
1 Aug 2022 8:26 PM IST




