
பார்க்கிங் தகராறு: காலா பட நடிகையின் சகோதரர் கொலை - 2 பேர் கைது
பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் காலா பட நடிகை ஹூமா குரேஷியின் சகோதரர் ஆசிப் நேற்று இரவு கொலை செய்யப்பட்டார்.
8 Aug 2025 9:22 AM IST
ஏர் இந்தியா விமான விபத்து; உயிர் தப்பியவர் காயங்களுடன் சகோதரர் உடலை தூக்கி சென்ற சோகம்
விபத்தில் சிக்கி, அனைவரும் பலியான நிலையில், விஷ்வாஸ் ஒருவர் மட்டும் எழுந்து நடந்து சென்ற வீடியோ வெளியானது.
18 Jun 2025 8:34 PM IST
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருக்கு எதிரான வழக்கு: அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு அனுமதி
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் உள்ளிட்டோர் மீது 2021-ஆம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்திருந்தது.
15 April 2025 5:29 PM IST
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
11 April 2025 4:16 PM IST
லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் குறித்த தகவலுக்கு ரூ.10 லட்சம்: என்.ஐ.ஏ. அறிவிப்பு
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாகவும் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் தேடப்பட்டு வருகிறார்.
25 Oct 2024 11:08 AM IST
ஜாபர் சாதிக்கின் சகோதரர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ்
ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
12 March 2024 5:53 PM IST
தனியார் பாலிடெக்னிக் முதல்வர் கொலை வழக்கில் சகோதரா் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை: கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு
தனியார் பாலிடெக்னிக் முதல்வர் கொலை வழக்கில் சகோதரர் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், கீழ் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்தும் கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
7 Oct 2023 12:15 AM IST
செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
16 Jun 2023 5:17 PM IST
டெல்லியில் பிரதமர் மோடியின் சகோதரர் தர்ணா
டெல்லியில் பிரதமர் மோடியின் சகோதரர் தர்ணா போராட்டம் நடத்தினார்.
3 Aug 2022 1:44 AM IST




