
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக ஒரு ரெயில் இயக்க வேண்டும்: ச.ம.க. கோரிக்கை
தமிழகத்தில் தேர்தல் கமிஷன் மூலம் எஸ்.ஐ.ஆர். என்கின்ற வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கையினை உடனடியாக நிறுத்த வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ச.ம.க. செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
10 Nov 2025 3:25 AM IST
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது
செயற்குழு கூட்டத்தில் வருகிற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முக்கியமாக விவாதிக்கப்படும்.
25 Oct 2025 5:39 PM IST
பா.ம.க.வில் பரபரப்பு.. அன்புமணி ராமதாஸ் இல்லத்தில் இன்று பொறுப்பாளர்கள் கூட்டம்
இந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக பா.ம.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8 July 2025 6:58 AM IST
"வீட்டிற்கு ஒருவரை தவெகவில் சேர்க்க வேண்டும்.." - விஜய்
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் வியூகங்கள் மற்றும் சுற்றுப்பயணம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
4 July 2025 12:24 PM IST
ஜூலை 4-ம் தேதி கூடுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு
விஜய் தலைமையில், வருகிற 4-ம் தேதி மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Jun 2025 9:21 AM IST
அதிமுக செயற்குழு இன்று கூடுகிறது
2026 சட்டசபை தேர்தலில் அதிமுகவினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளன.
2 May 2025 8:12 AM IST
7-வது முறையாக ஆட்சி அமைப்பதே நமது இலக்கு: தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
2026 தேர்தல் பணிகளை முழுவீச்சில் களத்தில் மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
22 Dec 2024 1:45 PM IST
தி.மு.க. செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன..?
தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
22 Dec 2024 10:58 AM IST
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது.
22 Dec 2024 7:17 AM IST
நாளை தி.மு.க. செயற்குழு கூட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
21 Dec 2024 1:30 PM IST
22-ம் தேதி திமுக தலைமை செயற்குழு கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு
திமுக தலைமை செயற்குழு கூட்டம் 22-ம் தேதி நடைபெறும் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
17 Dec 2024 9:21 PM IST
தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
14 Dec 2024 4:08 PM IST




