கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவல் எதிரொலி:  பண்ணைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு-எச்சங்கள் சேகரிப்பு

கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவல் எதிரொலி: பண்ணைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு-எச்சங்கள் சேகரிப்பு

கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவல் எதிரொலியாக கோவையில் பன்றி பண்ணைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் எச்சங்களை சேகரித்தனர்.
3 Aug 2022 8:26 PM IST