
புண்ணியங்கள் வந்துசேரும் கிருஷ்ண ஜெயந்தி
விஷ்ணு பகவான் கிருஷ்ணராக அவதரித்த தினமான இன்று கிருஷ்ண ஜெயந்தியாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
16 Aug 2025 9:12 AM IST
ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு நடத்தி வந்த 'பரம்பொருள் அறக்கட்டளையை' மூடுவதாக அறிவிப்பு
அறக்கட்டளைக்கு இனி எவ்வித நன்கொடையும் அனுப்ப வேண்டாம் என்றும், இனி அறக்கட்டளை இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
23 May 2025 2:53 PM IST
திருநெல்லி மகா விஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி சாமி தரிசனம்
திருநெல்லி மகா விஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி சாமி தரிசனம் செய்தார்.
10 Nov 2024 9:31 PM IST
மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கியது சென்னை அமர்வு நீதிமன்றம்
சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3 Oct 2024 12:40 PM IST
மகா விஷ்ணு மீது மேலும் ஒரு புகார்
மகா விஷ்ணு மீது திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
12 Sept 2024 10:40 AM IST
மகா விஷ்ணுவை திருப்பூர் அழைத்து சென்ற போலீசார்
மகா விஷ்ணுவை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
12 Sept 2024 8:23 AM IST
மகா விஷ்ணுவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி
பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள், புகார்கள் வந்த நிலையில் சைதாப்பேட்டை போலீசார் மகா விஷ்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
11 Sept 2024 5:58 PM IST
மகா விஷ்ணு மீது மேலும் ஒரு புகார்
மகா விஷ்ணு மீது பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
11 Sept 2024 6:56 AM IST
மகா விஷ்ணு விவகாரம்: பள்ளிக் கல்வித்துறையின் விசாரணை அறிக்கை; ஓரிரு நாட்களில் அரசிடம் தாக்கல்
மகா விஷ்ணு சொற்பொழிவு ஆற்றிய விவகாரம் குறித்த விரிவான விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
11 Sept 2024 5:50 AM IST
சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு புகார்
மாற்றுத்திறனாளிகள் குறித்து இழிவாக பேசிய புகாரில் மகாவிஷ்ணு ஏற்கெனவே கைதாகி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 Sept 2024 8:24 PM IST
சித்தர் சொன்னதால் பேசினேன் - போலீசில் மகா விஷ்ணு வாக்குமூலம்
மாணவிகளை நல்வழிப்படுத்தும் விதமாகவே பேசினேன் என்று மகா விஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார்.
8 Sept 2024 10:33 AM IST
சர்ச்சை பேச்சு; மகா விஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
8 Sept 2024 9:26 AM IST




