வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ராஜினாமா ஏற்பு: வடக்கு ரெயில்வே
வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா அரியானா சட்டசபை தேர்தலில் களத்தில் இறங்கி வேலை செய்ய வாய்ப்பு உள்ளது.
9 Sep 2024 12:39 PM GMTகாங்கிரசில் இணைந்தனர் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா
காங்கிரசில் இணைவதற்கு முன்னதாக வினேஷ் போகத் தனது ரெயில்வே பணியை ராஜினாமா செய்தார்.
6 Sep 2024 8:36 AM GMT"உலகை ஆளப்போகும் சிங்கப்பெண்ணே.. " - வினேஷ் போகத்துக்கு பஜ்ரங் புனியா புகழாரம்
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதி சுற்றை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றார்.
7 Aug 2024 2:20 AM GMTஊக்கமருந்து சர்ச்சை: ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா மீண்டும் இடைநீக்கம்
ஊக்கமருந்து சோதனைக்காக சிறுநீர் மாதிரியை கொடுக்க மறுத்ததன் காரணமாக பஜ்ரங் புனியாவை கடந்த மார்ச் மாதம் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை இடைநீக்கம் செய்தது
24 Jun 2024 5:37 AM GMTஊக்கமருந்து சோதனைக்கு ஒத்துழைக்க மறுப்பு: மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட்
ஊக்கமருந்து சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
5 May 2024 11:19 AM GMTகாமன்வெல்த் மல்யுத்தம் : பஜ்ரங் புனியா தங்கம் வென்றார் - இந்தியாவுக்கு 7-வது தங்கப் பதக்கம்
இந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி வெல்லும் 7-வது தங்க பதக்கம் இதுவாகும்.
5 Aug 2022 5:11 PM GMTகாமன்வெல்த் மல்யுத்தம் : இந்தியாவுக்கு மேலும் 4 பதக்கங்கள் உறுதி
தீபக், பஜ்ரங் புனியா, சாக்சி, அன்ஷு மாலிக் ஆகிய நால்வரும் தலா ஒரு தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
5 Aug 2022 2:45 PM GMTகாமன்வெல்த்: மல்யுத்த போட்டியில் இந்தியா அசத்தல் - 4 போட்டியாளர்கள் அரையிறுதிக்கு முன்னேற்றம்
தீபக், பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், அன்ஷு மாலிக் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளனர்.
5 Aug 2022 2:05 PM GMTகாமன்வெல்த் மல்யுத்த போட்டி : பஜ்ரங் புனியா, தீபக் புனியா காலிறுதிக்கு முன்னேற்றம்
இந்தியா அதிக பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படும் மல்யுத்த போட்டிகள் தொடங்கியுள்ளன.
5 Aug 2022 11:49 AM GMT