குடிபோதையில் சாலையின் நடுவே படுத்திருந்த நபர்: வேகமாக வந்த டேங்கர் லாரி.. அடுத்து நடந்த கொடூர சம்பவம்
போதை தலைக்கேறியதால் கள்ளுக்கடை பகுதியில் உள்ள பிரதான சாலையின் நடுவில் அனல்மின்நிலைய ஊழியர் ஒருவர் படுத்திருந்தார்.
19 Jun 2024 10:20 PM GMTகுடிபோதையில் தொடர்ந்து டார்ச்சர் செய்த கணவன்... குழவிக்கல்லை தலையில் போட்டு கொன்ற மனைவி
மணப்பாறை அருகே குழவிக்கல்லை தலையில் போட்டு கணவரை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
2 Jun 2024 10:21 PM GMTகுடிபோதையில் தகராறு: கள்ளக்காதலனை மகளுடன் சேர்ந்து அடித்துக்கொன்ற கள்ளக்காதலி
கள்ளக்காதலன் சுப்பிரமணியனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.
21 May 2024 2:25 AM GMTகுடிபோதையில் விபரீதம்... சுவர்களுக்கு இடையே சிக்கி தொழிலாளி பலி
அவரது வீட்டின் சுவருக்கும், பக்கத்து வீட்டு சுவருக்கும் இடையே சிவசுப்பிரமணியன் சிக்கிக்கொண்டார்.
10 Feb 2024 2:57 AM GMTகுடிபோதையில் நடுரோட்டில் ரகளை செய்த இளம்பெண் - திண்டுக்கல்லில் பரபரப்பு
குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளம்பெண் சென்னை தமிழில் பேசினார்.
4 Feb 2024 2:52 AM GMTகுடிபோதையில் ரகளை; 4 பேர் கைது
வில்லியனூர் அருகே குடிபோதையில் ரகளையில் ஈடுப்பட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Aug 2023 4:13 PM GMTகுடிபோதையில் படுத்திருந்தவர் தவறி விழுந்து சாவு
நோணாங்குப்பம் அருகே குடிபோதையில் படுத்திருந்தவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
22 Aug 2023 4:21 PM GMTநடுவானில் விமானத்தில் குடிபோதையில் ரகளை செய்த வாலிபர்
ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு வந்தபோது நடுவானில் விமானத்தில் குடிபோதையில் ரகளை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
17 Aug 2023 3:19 AM GMTகாஞ்சீபுரம் அருகே குடிபோதையில் மனைவியை வெட்டி கொன்ற தொழிலாளி
காஞ்சீபுரம் அருகே குடிபோதையில் மனைவியை வெட்டி கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
15 Aug 2023 9:59 AM GMTகுடிபோதையில் ரகளை; 2 பேர் கைது
புதுவையில் அருகே குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 Aug 2023 5:05 PM GMTகுடிபோதைக்கு சிகிச்சை பெற்ற கூலித்தொழிலாளி தற்கொலை
நல்லாத்தூரில் குடிபோதைக்கு சிகிச்சை பெற்ற கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
28 July 2023 4:13 PM GMTகுடிபோதையில் ரகளை செய்ததை கண்டித்த போலீசாரை ஓட ஓட விரட்டி தாக்கிய வாலிபரால் பரபரப்பு - வீடியோ வைரல்
சென்னை பெரவள்ளூரில் குடிபோதையில் ரகளை செய்ததை கண்டித்த போலீசாரை வாலிபர் ஓட ஓட விரட்டி சரமாரியாக தாக்கினார். இந்த வீடியோ, தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
21 July 2023 8:49 AM GMT