
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்: கிரிக்கெட் போட்டி தொடங்குவது எப்போது?
34-வது ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடக்கிறது.
16 July 2025 7:00 AM IST
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு
லாஸ் ஏஞ்சல்சில் நடந்து வரும் போராட்டம் மற்ற நகரங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 Jun 2025 11:18 PM IST
'பேட்மேன்' பட நடிகர் வால் கில்மர் காலமானார்
‘பேட்மேன் பாரெவர்’ படத்தில் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் வால் கில்மர் .
2 April 2025 3:06 PM IST
97வது ஆஸ்கர் விருதுகள் - 5 விருதுகளை வென்ற அனோரா படம்
97-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை அனோரா படத்தில் நடிகை மில்கி மேடிசன் வென்றார்.
3 March 2025 7:16 AM IST
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை நடைபெறுகிறது ஆஸ்கர் விருது வழங்கும் விழா
97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் இந்திய நேரப்படி, நாளை காலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.
2 March 2025 9:55 AM IST
லாஸ் ஏஞ்சல்சில் மீண்டும் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் வெளியேற்றம்
இந்த காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
23 Jan 2025 1:53 PM IST
லாஸ் ஏஞ்சல்சில் காற்றின் வேகம் குறைந்தது: காட்டுத் தீயை அணைக்கும் பணிகளில் முன்னேற்றம்
தீ பரவ காரணமாக இருந்த காற்றின் வேகம் தற்போது கொஞ்சம் தணிந்துள்ளது.
16 Jan 2025 11:28 PM IST
லாஸ் ஏஞ்சல்சுக்கு நிவாரண நிதி வழங்கிய டென்னிஸ் வீரர்
காட்டுத்தீக்கு இரையான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு டென்னிஸ் வீரர் டெய்லர் பிரிட்ஸ் நிவாரண நிதி வழங்கி உள்ளார்.
16 Jan 2025 7:11 PM IST
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.
13 Jan 2025 12:02 AM IST
லாஸ் ஏஞ்சல்சில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ - பலி எண்ணிக்கை உயர்வு
லாஸ் ஏஞ்சல்சில் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புத்துறை தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
12 Jan 2025 8:31 AM IST
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: அமெரிக்காவுக்கு ரூ.13 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும் என தகவல்
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவுக்கு சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
11 Jan 2025 3:43 PM IST
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
11 Jan 2025 10:54 AM IST




