ஸ்ரீரங்கம் கோவிலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா சாமி தரிசனம்
ஸ்ரீரங்கம் கோவிலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா சாமி தரிசனம் செய்தார்.
22 Aug 2024 3:51 PM GMTகாவிரி பிரச்சினையில் விரைவில் ஒருமித்த கருத்து ஏற்படும்- தேவகவுடா நம்பிக்கை
காவிரி பிரச்சினை குறித்து இரண்டு மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார்.
22 Aug 2024 11:55 AM GMTபிரஜ்வல் ரேவண்ணாவை தேவகவுடாவே வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார்- முதல்-மந்திரி சித்தராமையா
பாலியல் பலாத்கார வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்ததே தேவகவுடா தான் என்று சித்தராமையா கூறினார்.
23 May 2024 4:31 PM GMTபிரஜ்வல் ரேவண்ணா உடனே நாடு திரும்பி வர வேண்டும்; இல்லையென்றால்..தேவகவுடா எச்சரிக்கை
எந்த நாட்டில் இருந்தாலும் உடனடியாக திரும்பி வர வேண்டும் என்றும், பிரஜ்வல் ரேவண்ணா போலீசார் முன்பு சரண் அடைய வேண்டும் என்றும் தேவகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
23 May 2024 1:41 PM GMTசில வினாடிகள் முதல் நிமிடங்கள் வரை... 2,976 ஆபாச வீடியோக்கள்; ரேவண்ணா வழக்கின் பின்னணி என்ன?
பிரஜ்வால் ரேவண்ணா தன்னுடைய மொபைல் போனில் வீடு மற்றும் அலுவலகத்தில் வைத்து, பல வீடியோக்களை பதிவு செய்து பின்னர், லேப்டாப்புக்கு மாற்றியுள்ளார்.
30 April 2024 8:37 AM GMTஆபாச வீடியோ விவகாரம்; பிரஜ்வால் ரேவண்ணா இடைநீக்கம்
கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
30 April 2024 7:28 AM GMTதேவகவுடா பேரனுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம்; காங்சிரசை சாடிய அமித்ஷா
நாட்டில் பெண் சக்திக்கு ஆதரவாக துணை நிற்போம் என்ற எங்களுடைய நிலைப்பாட்டில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று காலை கூறியுள்ளார்.
30 April 2024 7:00 AM GMTகாவிரி விவகாரம்: பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட வேண்டும் - தேவகவுடா கோரிக்கை
காவிரி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்.
25 Sep 2023 10:02 AM GMTகாவிரி பிரச்சினையை பேசித்தான் தீர்க்க வேண்டும் - தேவகவுடா
காவிரி பிரச்சினையை பேசித்தான் தீர்க்க வேண்டும் என்று தேவகவுடா தெரிவித்துள்ளார்.
18 Sep 2023 11:48 AM GMTபாஜகவுடன் கூட்டணி இல்லை: நாடாளுமன்ற தேர்தலில் மஜத தனித்து போட்டி: தேவகவுடா அறிவிப்பு
வரும் 2024 நாடளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ஹெச்.டி.தேவகவுடா தெரிவித்துள்ளார்.
25 July 2023 11:18 AM GMTஜனாதிபதி தேர்தலில் தேவேகவுடா போட்டியா? குமாரசாமி பதில்
பெங்களூரு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூலை) நிறைவு பெறுகிறது. இதையடுத்து, ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் நடைபெறும் என்று...
18 Jun 2022 2:45 PM GMT