
பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
5000 கனஅடி முதல் 25000 கன அடி வரை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 July 2025 2:43 PM IST
முழு கொள்ளளவை எட்டிய பவானிசாகர் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்கி வருகிறது.
26 July 2025 1:33 PM IST
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பில்லூர் அணை திறக்கப்பட்டதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
27 Jun 2025 2:26 AM IST
பவானி ஆற்றில் 2ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 572 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
27 May 2025 9:41 AM IST
பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கனமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பி வரும் நிலையில், அணையின் 4 மதகுகள் திறக்கப்பட்டுள்ளது.
26 May 2025 12:46 AM IST
பவானி ஆற்றில் பண்ணாரி மாரியம்மன் படகில் உலா
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டத்தில் பக்தர்கள் தீ மிதிக்கும் விழா 26ம் தேதி நடைபெற உள்ளது.
15 March 2024 1:33 PM IST
ஈரோட்டில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஆங்கிலேயர் காலத்து பாலம் இடிப்பு
பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஆங்கிலேயர் காலத்து பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலத்தை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
27 Jan 2023 9:41 PM IST
பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
பில்லூர் அணைக்கு 2-வது நாளாக நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்துள்ளது.
6 Aug 2022 8:43 PM IST




